டிஜிட்டல் வேலெட் சேவையில் முன்னணியாக இருக்கும் பேடிஎம் நிறுவனத்தின் சிஇஓ விஜய் சேகர் சர்மா, 82 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்கியுள்ளார்.
இந்தியாவிலேயே ஆடம்பர் ரியல் எஸ்டேட் சந்தையாக இருக்கும் டெல்லி கால்ப் லிங்கஸ்-இல் விஜய் சேகர் சர்மா தனது புதிய வீட்டை வாங்கியுள்ளார்.
ஆடம்பர வீடு
டெல்லி கால்ப் லிங்கஸ்-இல் லெட்யூன்ஸ் பகுதியில் 6,000 சதுரடியில் உள்ள வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளாதாகவும் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது.
பிளிப்கார்ட்
சமீபத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைவர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் பெங்களுரில் ஆடம்பர வீடுகளை வாங்கியுள்ளனர். இதன் இந்திய இண்டர்நெட் நிறுவனங்களில் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு அடுத்ததாக இருக்கும் பேடிஎம் நிறுவன தலைவரும் ஆடம்பர வீட்டில் முதலீடு செய்துள்ளார்.
இதுக்குறித்து பேடிஎம் நிறுவனமும் எவ்விதமான தகவல்களையும் அளிக்க மறுத்துவிட்டது.
பேடிஎம் நிறுவனம்
பேடிஎம் நிறுவனத்தின் மதிப்பு 7 பில்லியன் டாலர், சமீபத்தில் இந்நிறுவனத்தில் ஜப்பான் நாட்டின் முன்னணி டெலிகாம் மற்றும் முதலீட்டு நிறுவனமான சாப்ட்பேங்க் சுமார் 1.4 பில்லியன் டாலர் முதலீடு செய்தார். இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அதிகப்படியாக முதலீடு செய்யப்பட்டது இதுவே.
பங்கு உரிமை
விஜய் சேகர் சர்மா -விடம் பேடிஎம் நிறுவனத்தில் 16 சதவீத பங்குகளும், புதிதாக துவங்கப்பட்ட பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியில் 51 சதவீத உரிமையும் கொண்டுள்ளார்.
விஜய் சேகர் சர்மா
இன்றைய நிலையில் விஜய் சேகர் சர்மா-வின் மொத்த சொத்து மதிப்பு 1.3 பில்லியன் டாலர். போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் மிக இளைமையான பணக்கரார்களில் சர்மாவும் ஒருவர்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications