டெல்லி: மத்திய அரசு தொடர்ந்து சில நாட்களாக அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் கார்டு கட்டாயம் அன்று அறிவித்து வருகிறது. இதன்படி வரும் ஜூலை 1 முதல் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் கார்டு கட்டாயம் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்து இருந்தார்

இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வந்த நிலையில், இன்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பில் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் இல்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதே நேரம் ஆதார் அட்டையுடன் பான் கார்டினை இணைக்க வேண்டும் என்றும், இணைக்கப்படாத பான் கார்டுகள் செல்லாது என்பது கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளது. எனவே ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைக்கவில்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்யம் முடியும் என்பது உச்ச நீதி மன்ற தீர்ப்பின் மூலம் முடிவாகியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications