மத்திய நேரடி வரிகள் வாரியம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஜூலை 1 முதல் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் என்று அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை ஆதார் மற்றும் பாண் கார்டு இணைப்பு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து வருமான வரித்ட் துறை இந்தப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு
உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பில் ஆதார் எண் இல்லாதவர்கள் பான் கார்டுடன் இணைப்புச் செய்யத் தேவையில்லை என்று, இணைப்பைச் செய்யவில்லை என்றாலும் பான் கார்டு செல்லும் என்றும் உத்தரவிட்டது.
இப்போது வருமான வரித் துறை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து மூன்று முக்கிய முடிவுகளைத் தங்களது அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.
ஆதார் கட்டாயம்
ஜூலை 1 முதல் வருமான வரி தாக்கல் செய்யவும், பான் கார்டு வாங்கும் போதும் ஆதார் எண் கட்டாயம்.
இணைப்பு
ஜூலை 1 ம் தேதி முதல் யாருக்கெல்லாம் பான் கார்டு அளிக்கப்படுகின்றதோ அவர்கள் அனைவரும் ஆதார் எண்ணை சமர்ப்பித்துப் பாண் கார்டுடன் இணைக்க வேண்டும்.
முக்கிய அறிவிப்பு
பான் கார்டு நிராகரிக்கப்பட்டால் வங்கி சேவைகளைப் பயன்படுத்த முடியாது எனவே இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்று மூத்த வருமான வரித் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு நேற்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை படித்துப் பார்த்த பிறகு எடுக்கப்பட்ட முடிவு என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications