இந்தியாவில் கேப்பிடல் கூட்ஸ் மற்றும் நுகர்வோர் துறையின் தேவையும் முதலீடும் அதிகளவில் குறைந்த காரணத்தினால் ஏப்ரல் மாதத்தில் நாட்டின் உற்பத்தி, சுரங்கம் மற்றும் பவர் துறை அனைத்தும் சரிவை சந்தித்தது.
இதன் காரணமாக ஏப்ரல் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி 3.1 சதவீதமாகச் சரிவடைந்துள்ளது. கடந்த வருடம் இதேக்காலக்கட்டத்தில் நாட்டின் தொழிற்துறை உற்பத்தி அளவு 6.5 சதவீதமாக வளர்ச்சி அடைந்திருந்தது எனத் தலைமை புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஐஐபி அளவு ஏப்ரல் மாதத்தில் 2.7 சதவீதமாகக் குறையும் எனத் தலைமை புள்ளியியல் அலுவலகம் தனது முந்தைய கணிப்பு அளவான 3.75 சதவீத அளவை மாற்றி எழுதியது.
ஐஐபி அளவுகளில் உற்பத்தித் துறை சுமார் 77.63 சதவீதம் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்நிலையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 5.5 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்த நிலையில், இந்த வருடம் வெறும் 2.6 சதவீதமாக உள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications