இரண்டு இடங்களுக்கு இடையிலான தொலைவில் பெரிதாக மாற்ற வரப்போவதில்லை. ஏர்ஏசியா நிறுவனம் தங்களது மூன்று ஆண்டுச் சேவையை நிறைவு செய்யும் விதமாக உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணங்களில் அனைத்துப் புக்கிங்களுக்கு 333 ரூபாய் மானியம் அளிக்கின்றது.
ஒரு நாள் ஆஃபர்
ஏர்ஏசியாவின் இந்த அதிரடி சலுகை விலையில் டிக்கெட்டினை 2017 ஜூன் 14 அதவது இன்று இரவு 9:30 மணி வரையில் மட்டுமே புக் செய்ய முடியும்.
ஆனால் இந்தச் சலுகையின் மூலமாக 2017 செப்டம்பர் 2017 வரையிலான பயணங்களுக்கான விமான டிக்கெட்களைப் புக் செய்யலாம்.
ஏர்ஏசியா
ஏர்ஏசியா நிறுவனம் 25 நாடுகளில் 165 விமான நிலையங்களுக்குத் தங்களது விமானச் சேவையை அளிக்கின்றது. தற்போது அறிவிக்கப்பட்ட இந்த ஆஃபர் ஏர் ஏசியாவின் மொபைல் செயலியில் மட்டுமே பெற முடியும்.
ஆஃபர்கள் உள்ள வழித்தடங்கள்
பெங்களூரு - கொச்சி : ரூ.1,499*
ஹைதராபாத் - ஹைதராபாத் : ரூ. 1,999*
பெங்களூரு - கோவா : ரூ .1,499*
கோச்சி - பேங்காக் - டான் மூங் : ரூ .3,999*
புபனேஷ்வர் - பாலிக்கு : ரூ .5,482*
டெல்லி - கோலாலம்பூர் : ரூ. 6,290*
ஒன் இந்தியா கூப்பன்
ஓன் இந்தியா கூப்பன் பயன்படுத்தி ஏர்ஏசியா மட்டும் இல்லாமல் இணையதள ஷாப்பிங் தளங்களான பிளிப்கார்ட், அமேசான், பேடிஎம் உள்ளிட்டவையில் பல சலுகைகளைப் பெற இங்குக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications