இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஜூன் 16 முதல் தினமும் மாற இருக்கும் நிலையில் ஐரோப்பாவின் மூன்றாம் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான பிபி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இடையில் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய் துறைக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டுப் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எர்பொருட்களில் குறைந்த கார்பன் சக்தி கொண்டதாக மாற்ற இந்த ஒப்பந்தம் உதவும் என்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
எண்ணெய் வயல்
எண்ணெய் வயல்கள் குத்தகைக்கான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 40,000 கோடி ரூபாய் ஆகும்.
ஒப்பந்தங்கள்
கேஜி-டி6 பிளாக் வளர்ச்சிக்கான குத்தகை ஒப்பந்தம்.
குறைந்த கார்பன் கொண்ட சக்தி
இந்தியாவிற்கான மாற்று எரிபொருள் மற்றும் குறைந்த கார்பன் கொண்ட எரி பொருள் வணிகத்திற்கான திட்டம்.
ஒத்துழைப்பு
பிற்காலத்தில் தொடங்கப்படும் திட்டங்களில் ஒத்துழைப்பை விரிவாக்க வாய்ப்புள்ளது.
ரீடெய்ல்
ரீடெய்ல் பரிவுக்கான பணிகளைச் செய்யும்.
ஷெல்
இந்தியாவில் ஷெல் நிறுவனத்தைக் கொண்டு எண்ணெய் கிணறுகளுக்கான ஆராய்ச்சியை முகேஷ் அம்பானியின் தந்தை செய்ததும், அந்த நிறுவனத்துடன் இணைந்து பல பெட்ரோலியம் திட்டங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications