7வது சம்பள கமிஷன்: அடித்தது ஜாக்பாட் 30 சதவீதம் HRA.. கால்க்குலேட்டர் இங்க..!!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    மத்திய அரசு ஊழியர்களே விரைவில் 7வது சம்பள கமிஷனின் கிழ் 30 சதவீத வீட்டு வாடகைப்படி அளிப்பதற்கு மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த வார இறுதியில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இந்திய திரும்பிய உடன் நடக்க இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் அதிகக் கொடுப்பனவுகள் மற்றும் வீட்டு வாடைகப்படி அளிப்பதில் உள்ள சிக்கல் குறித்து முடிவு செய்வார் என்று கூறப்படுகின்றது.

    இந்தியாவுக்கு ஜேட்லி திரும்பிய உடன் முதலில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பதில் கவனம் செலுத்துவார். அதன் பிறகு 7வது சம்பள கமிஷன் குறித்து அதிகாரசபை செயலாளர்கள் உடன் கலந்து ஆலோசித்து அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகின்றது.

    30 சதவீத வீட்டு வாடகைப் படி

    நமக்குக் கிடைத்த தகவலின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகக் கொடுப்பனுவுகள் மற்றும் வீட்டு வாடகைப்படி உறுதி ஆகும். எனினும் திருத்தப்பட்ட கொடுப்பனவுகள் அளிக்கப்படுமா என்பது மட்டும் தான் கேள்விக்குறியாக உள்ளது.

    உங்கள் வீட்டு வாடகைப்படியை கணக்கிடுங்கள்

    மத்திய அரசு ஊழியர்கள் சங்க வீட்டு வாடகைப் படியை அடிப்படை சம்பளத்தில் இருந்து 30 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 10 சதவீதம் என வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப் படி 24%, 16% மற்றும் 8% என வழங்கப்பட்டு வருகின்றது.

    இங்கு இருக்கும் தரவை வைத்து உங்கள் வீட்டு வாடகைப்படியை கணக்கிடுங்கள்

    1 நிலை ஊழியர்கள் முதல் 17-ம் நிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் குறைந்தது 27%, 18%, 9% ஆக வீட்டு வாடகைப் படி அளிக்கப்பட்டால் எவ்வளவு கிடைக்கும் என்று உங்களுக்கு அளித்துள்ளோம். இதை வைத்து நீங்கள் 30%, 20%, 10 சதவீதமாகவும் கணக்கிடலாம்.

    சூத்திரம் மற்றும் முழு பட்டியல்

    எச்ஆர்ஏ = (அடிப்படை சம்பளம் /100) * எச்ஆர்ஏ சதவீதம்

    1ம் நிலை ஊழியர்கள்

    HRA ready reckoner for level 1

    HRA Table 1 (Level 1)
    Pay X City Y City Z City
    (27 %) (18 %) (9%)
    18000 4860 3240 1620
    18500 4995 3330 1665
    19100 5157 3438 1719
    19700 5319 3546 1773
    20300 5481 3654 1827
    20900 5643 3762 1881
    21500 5805 3870 1935
    22100 5967 3978 1989
    22800 6156 4104 2052
    23500 6345 4230 2115
    24200 6534 4356 2178
    24900 6723 4482 2241
    25600 6912 4608 2304
    26400 7128 4752 2376
    27200 7344 4896 2448
    28000 7560 5040 2520
    28800 7776 5184 2592
    29700 8019 5346 2673
    30600 8262 5508 2754
    31500 8505 5670 2835
    32400 8748 5832 2916
    33400 9018 6012 3006
    34400 9288 6192 3096
    35400 9558 6372 3186
    36500 9855 6570 3285
    37600 10152 6768 3384
    38700 10449 6966 3483
    39900 10773 7182 3591
    41100 11097 7398 3699
    42300 11421 7614 3807
    43600 11772 7848 3924
    44900 12123 8082 4041
    46200 12474 8316 4158
    47600 12852 8568 4284
    49000 13230 8820 4410
    50500 13635 9090 4545
    52000 14040 9360 4680
    53600 14472 9648 4824
    55200 14904 9936 4968
    56900 15363 10242 5121

    2ம் நிலை ஊழியர்கள்

    HRA ready reckoner for level 2

    HRA Table 2 (Level 2)
    Pay X City Y City Z City
    (27 %) (18 %) (9%)
    19900 5373 3582 1791
    20500 5535 3690 1845
    21100 5697 3798 1899
    21700 5859 3906 1953
    22400 6048 4032 2016
    23100 6237 4158 2079
    23800 6426 4284 2142
    24500 6615 4410 2205
    25200 6804 4536 2268
    26000 7020 4680 2340
    26800 7236 4824 2412
    27600 7452 4968 2484
    28400 7668 5112 2556
    29300 7911 5274 2637
    30200 8154 5436 2718
    31100 8397 5598 2799
    32000 8640 5760 2880
    33000 8910 5940 2970
    34000 9180 6120 3060
    35000 9450 6300 3150
    36100 9747 6498 3249
    37200 10044 6696 3348
    38300 10341 6894 3447
    39400 10638 7092 3546
    40600 10962 7308 3654
    41800 11286 7524 3762
    43100 11637 7758 3879
    44400 11988 7992 3996
    45700 12339 8226 4113
    47100 12717 8478 4239
    48500 13095 8730 4365
    50000 13500 9000 4500
    51500 13905 9270 4635
    53000 14310 9540 4770
    54600 14742 9828 4914
    56200 15174 10116 5058
    57900 15633 10422 5211
    59600 16092 10728 5364
    61400 16578 11052 5526
    63200 17064 11376 5688

    3ம் நிலை ஊழியர்கள்

    HRA ready reckoner for level 3

    HRA Table 3 (Level 3)
    Pay X City Y City Z City
    (27 %) (18 %) (9%)
    21700 5859 3906 1953
    22400 6048 4032 2016
    23100 6237 4158 2079
    23800 6426 4284 2142
    24500 6615 4410 2205
    25200 6804 4536 2268
    26000 7020 4680 2340
    26800 7236 4824 2412
    27600 7452 4968 2484
    28400 7668 5112 2556
    29300 7911 5274 2637
    30200 8154 5436 2718
    31100 8397 5598 2799
    32000 8640 5760 2880
    33000 8910 5940 2970
    34000 9180 6120 3060
    35000 9450 6300 3150
    36100 9747 6498 3249
    37200 10044 6696 3348
    38300 10341 6894 3447
    39400 10638 7092 3546
    40600 10962 7308 3654
    41800 11286 7524 3762
    43100 11637 7758 3879
    44400 11988 7992 3996
    45700 12339 8226 4113
    47100 12717 8478 4239
    48500 13095 8730 4365
    50000 13500 9000 4500
    51500 13905 9270 4635
    53000 14310 9540 4770
    54600 14742 9828 4914
    56200 15174 10116 5058
    57900 15633 10422 5211
    59600 16092 10728 5364
    61400 16578 11052 5526
    63200 17064 11376 5688
    65100 17577 11718 5859
    67100 18117 12078 6039
    69100 18657 12438 6219

    4ம் நிலை ஊழியர்கள்

    HRA ready reckoner for level 4

    HRA Table 4 (Level 4)
    Pay X City Y City Z City
    (27 %) (18 %) (9%)
    25500 6885 4590 2295
    26300 7101 4734 2367
    27100 7317 4878 2439
    27900 7533 5022 2511
    28700 7749 5166 2583
    29600 7992 5328 2664
    30500 8235 5490 2745
    31400 8478 5652 2826
    32300 8721 5814 2907
    33300 8991 5994 2997
    34300 9261 6174 3087
    35300 9531 6354 3177
    36400 9828 6552 3276
    37500 10125 6750 3375
    38600 10422 6948 3474
    39800 10746 7164 3582
    41000 11070 7380 3690
    42200 11394 7596 3798
    43500 11745 7830 3915
    44800 12096 8064 4032
    46100 12447 8298 4149
    47500 12825 8550 4275
    48900 13203 8802 4401
    50400 13608 9072 4536
    51900 14013 9342 4671
    53500 14445 9630 4815
    55100 14877 9918 4959
    56800 15336 10224 5112
    58500 15795 10530 5265
    60300 16281 10854 5427
    62100 16767 11178 5589
    64000 17280 11520 5760
    65900 17793 11862 5931
    67900 18333 12222 6111
    69900 18873 12582 6291
    72000 19440 12960 6480
    74200 20034 13356 6678
    76400 20628 13752 6876
    78700 21249 14166 7083
    81100 21897 14598 7299

    5ம் நிலை ஊழியர்கள்

    HRA ready reckoner for level 5

    HRA Table 5 (Level 5)
    Pay X City Y City Z City
    (27 %) (18 %) (9%)
    29200 7884 5256 2628
    30100 8127 5418 2709
    31000 8370 5580 2790
    31900 8613 5742 2871
    32900 8883 5922 2961
    33900 9153 6102 3051
    34900 9423 6282 3141
    35900 9693 6462 3231
    37000 9990 6660 3330
    38100 10287 6858 3429
    39200 10584 7056 3528
    40400 10908 7272 3636
    41600 11232 7488 3744
    42800 11556 7704 3852
    44100 11907 7938 3969
    45400 12258 8172 4086
    46800 12636 8424 4212
    48200 13014 8676 4338
    49600 13392 8928 4464
    51100 13797 9198 4599
    52600 14202 9468 4734
    54200 14634 9756 4878
    55800 15066 10044 5022
    57500 15525 10350 5175
    59200 15984 10656 5328
    61000 16470 10980 5490
    62800 16956 11304 5652
    64700 17469 11646 5823
    66600 17982 11988 5994
    68600 18522 12348 6174
    70700 19089 12726 6363
    72800 19656 13104 6552
    75000 20250 13500 6750
    77300 20871 13914 6957
    79600 21492 14328 7164
    82000 22140 14760 7380
    84500 22815 15210 7605
    87000 23490 15660 7830
    89600 24192 16128 8064
    92300 24921 16614 8307

    6ம் நிலை ஊழியர்கள்

    HRA ready reckoner for level 6

    HRA Table 6 (Level 6)
    Pay X City Y City Z City
    (27 %) (18 %) (9%)
    35400 9558 6372 3186
    36500 9855 6570 3285
    37600 10152 6768 3384
    38700 10449 6966 3483
    39900 10773 7182 3591
    41100 11097 7398 3699
    42300 11421 7614 3807
    43600 11772 7848 3924
    44900 12123 8082 4041
    46200 12474 8316 4158
    47600 12852 8568 4284
    49000 13230 8820 4410
    50500 13635 9090 4545
    52000 14040 9360 4680
    53600 14472 9648 4824
    55200 14904 9936 4968
    56900 15363 10242 5121
    58600 15822 10548 5274
    60400 16308 10872 5436
    62200 16794 11196 5598
    64100 17307 11538 5769
    66000 17820 11880 5940
    68000 18360 12240 6120
    70000 18900 12600 6300
    72100 19467 12978 6489
    74300 20061 13374 6687
    76500 20655 13770 6885
    78800 21276 14184 7092
    81200 21924 14616 7308
    83600 22572 15048 7524
    86100 23247 15498 7749
    88700 23949 15966 7983
    91400 24678 16452 8226
    94100 25407 16938 8469
    96900 26163 17442 8721
    99800 26946 17964 8982
    102800 27756 18504 9252
    105900 28593 19062 9531
    109100 29457 19638 9819
    112400 30348 20232 10116

    7ம் நிலை ஊழியர்கள்

    HRA ready reckoner for level 7

    HRA Table 7 (Level 7)
    Pay X City Y City Z City
    (27 %) (18 %) (9%)
    44900 12123 8082 4041
    46200 12474 8316 4158
    47600 12852 8568 4284
    49000 13230 8820 4410
    50500 13635 9090 4545
    52000 14040 9360 4680
    53600 14472 9648 4824
    55200 14904 9936 4968
    56900 15363 10242 5121
    58600 15822 10548 5274
    60400 16308 10872 5436
    62200 16794 11196 5598
    64100 17307 11538 5769
    66000 17820 11880 5940
    68000 18360 12240 6120
    70000 18900 12600 6300
    72100 19467 12978 6489
    74300 20061 13374 6687
    76500 20655 13770 6885
    78800 21276 14184 7092
    81200 21924 14616 7308
    83600 22572 15048 7524
    86100 23247 15498 7749
    88700 23949 15966 7983
    91400 24678 16452 8226
    94100 25407 16938 8469
    96900 26163 17442 8721
    99800 26946 17964 8982
    102800 27756 18504 9252
    105900 28593 19062 9531
    109100 29457 19638 9819
    112400 30348 20232 10116
    115800 31266 20844 10422
    119300 32211 21474 10737
    122900 33183 22122 11061
    126600 34182 22788 11394
    130400 35208 23472 11736
    134300 36261 24174 12087
    138300 37341 24894 12447
    142400 38448 25632 12816

    8ம் நிலை ஊழியர்கள்

    HRA ready reckoner for level 8

    HRA Table 8 (Level 8)
    Pay X City Y City Z City
    (27 %) (18 %) (9%)
    47600 12852 8568 4284
    49000 13230 8820 4410
    50500 13635 9090 4545
    52000 14040 9360 4680
    53600 14472 9648 4824
    55200 14904 9936 4968
    56900 15363 10242 5121
    58600 15822 10548 5274
    60400 16308 10872 5436
    62200 16794 11196 5598
    64100 17307 11538 5769
    66000 17820 11880 5940
    68000 18360 12240 6120
    70000 18900 12600 6300
    72100 19467 12978 6489
    74300 20061 13374 6687
    76500 20655 13770 6885
    78800 21276 14184 7092
    81200 21924 14616 7308
    83600 22572 15048 7524
    86100 23247 15498 7749
    88700 23949 15966 7983
    91400 24678 16452 8226
    94100 25407 16938 8469
    96900 26163 17442 8721
    99800 26946 17964 8982
    102800 27756 18504 9252
    105900 28593 19062 9531
    109100 29457 19638 9819
    112400 30348 20232 10116
    115800 31266 20844 10422
    119300 32211 21474 10737
    122900 33183 22122 11061
    126600 34182 22788 11394
    130400 35208 23472 11736
    134300 36261 24174 12087
    138300 37341 24894 12447
    142400 38448 25632 12816
    146700 39609 26406 13203
    151100 40797 27198 13599

    9ம் நிலை ஊழியர்கள்

    HRA ready reckoner for level 9

    HRA Table 9 (Level 9)
    Pay X City Y City Z City
    (27 %) (18 %) (9%)
    53100 14337 9558 4779
    54700 14769 9846 4923
    56300 15201 10134 5067
    58000 15660 10440 5220
    59700 16119 10746 5373
    61500 16605 11070 5535
    63300 17091 11394 5697
    65200 17604 11736 5868
    67200 18144 12096 6048
    69200 18684 12456 6228
    71300 19251 12834 6417
    73400 19818 13212 6606
    75600 20412 13608 6804
    77900 21033 14022 7011
    80200 21654 14436 7218
    82600 22302 14868 7434
    85100 22977 15318 7659
    87700 23679 15786 7893
    90300 24381 16254 8127
    93000 25110 16740 8370
    95800 25866 17244 8622
    98700 26649 17766 8883
    101700 27459 18306 9153
    104800 28296 18864 9432
    107900 29133 19422 9711
    111100 29997 19998 9999
    114400 30888 20592 10296
    117800 31806 21204 10602
    121300 32751 21834 10917
    124900 33723 22482 11241
    128600 34722 23148 11574
    132500 35775 23850 11925
    136500 36855 24570 12285
    140600 37962 25308 12654
    144800 39096 26064 13032
    149100 40257 26838 13419
    153600 41472 27648 13824
    158200 42714 28476 14238
    162900 43983 29322 14661
    167800 45306 30204 15102

    10ம் நிலை ஊழியர்கள்

    HRA ready reckoner for level 10

    HRA Table 10 (Level 10)
    Pay X City Y City Z City
    (27 %) (18 %) (9%)
    56100 15147 10098 5049
    57800 15606 10404 5202
    59500 16065 10710 5355
    61300 16551 11034 5517
    63100 17037 11358 5679
    65000 17550 11700 5850
    67000 18090 12060 6030
    69000 18630 12420 6210
    71100 19197 12798 6399
    73200 19764 13176 6588
    75400 20358 13572 6786
    77700 20979 13986 6993
    80000 21600 14400 7200
    82400 22248 14832 7416
    84900 22923 15282 7641
    87400 23598 15732 7866
    90000 24300 16200 8100
    92700 25029 16686 8343
    95500 25785 17190 8595
    98400 26568 17712 8856
    101400 27378 18252 9126
    104400 28188 18792 9396
    107500 29025 19350 9675
    110700 29889 19926 9963
    114000 30780 20520 10260
    117400 31698 21132 10566
    120900 32643 21762 10881
    124500 33615 22410 11205
    128200 34614 23076 11538
    132000 35640 23760 11880
    136000 36720 24480 12240
    140100 37827 25218 12609
    144300 38961 25974 12987
    148600 40122 26748 13374
    153100 41337 27558 13779
    157700 42579 28386 14193
    162400 43848 29232 14616
    167300 45171 30114 15057
    172300 46521 31014 15507
    177500 47925 31950 15975

    11ம் நிலை ஊழியர்கள்

    HRA ready reckoner for level 11

    HRA Table 11 (Level 11)
    Pay X City Y City Z City
    (27 %) (18 %) (9%)
    67700 18279 12186 6093
    69700 18819 12546 6273
    71800 19386 12924 6462
    74000 19980 13320 6660
    76200 20574 13716 6858
    78500 21195 14130 7065
    80900 21843 14562 7281
    83300 22491 14994 7497
    85800 23166 15444 7722
    88400 23868 15912 7956
    91100 24597 16398 8199
    93800 25326 16884 8442
    96600 26082 17388 8694
    99500 26865 17910 8955
    102500 27675 18450 9225
    105600 28512 19008 9504
    108800 29376 19584 9792
    112100 30267 20178 10089
    115500 31185 20790 10395
    119000 32130 21420 10710
    122600 33102 22068 11034
    126300 34101 22734 11367
    130100 35127 23418 11709
    134000 36180 24120 12060
    138000 37260 24840 12420
    142100 38367 25578 12789
    146400 39528 26352 13176
    150800 40716 27144 13572
    155300 41931 27954 13977
    160000 43200 28800 14400
    164800 44496 29664 14832
    169700 45819 30546 15273
    174800 47196 31464 15732
    180000 48600 32400 16200
    185400 50058 33372 16686
    191000 51570 34380 17190
    196700 53109 35406 17703
    202600 54702 36468 18234
    208700 56349 37566 18783

    12ம் நிலை ஊழியர்கள்

    HRA ready reckoner for level 12

    HRA Table 12 (Level 12)
    Pay X City Y City Z City
    (27 %) (18 %) (9%)
    78800 21276 14184 7092
    81200 21924 14616 7308
    83600 22572 15048 7524
    86100 23247 15498 7749
    88700 23949 15966 7983
    91400 24678 16452 8226
    94100 25407 16938 8469
    96900 26163 17442 8721
    99800 26946 17964 8982
    102800 27756 18504 9252
    105900 28593 19062 9531
    109100 29457 19638 9819
    112400 30348 20232 10116
    115800 31266 20844 10422
    119300 32211 21474 10737
    122900 33183 22122 11061
    126600 34182 22788 11394
    130400 35208 23472 11736
    134300 36261 24174 12087
    138300 37341 24894 12447
    142400 38448 25632 12816
    146700 39609 26406 13203
    151100 40797 27198 13599
    155600 42012 28008 14004
    160300 43281 28854 14427
    165100 44577 29718 14859
    170100 45927 30618 15309
    175200 47304 31536 15768
    180500 48735 32490 16245
    185900 50193 33462 16731
    191500 51705 34470 17235
    197200 53244 35496 17748
    203100 54837 36558 18279
    209200 56484 37656 18828

    13ம் நிலை ஊழியர்கள்

    HRA ready reckoner for level 13

    HRA Table 13 (Level 13)
    Pay X City Y City Z City
    (27 %) (18 %) (9%)
    118500 31995 21330 10665
    122100 32967 21978 10989
    125800 33966 22644 11322
    129600 34992 23328 11664
    133500 36045 24030 12015
    137500 37125 24750 12375
    141600 38232 25488 12744
    145800 39366 26244 13122
    150200 40554 27036 13518
    154700 41769 27846 13923
    159300 43011 28674 14337
    164100 44307 29538 14769
    169000 45630 30420 15210
    174100 47007 31338 15669
    179300 48411 32274 16137
    184700 49869 33246 16623
    190200 51354 34236 17118
    195900 52893 35262 17631
    201800 54486 36324 18162
    207900 56133 37422 18711
    214100 57807 38538 19269

    14ம் நிலை ஊழியர்கள்

    HRA ready reckoner for level 14

    HRA Table 14 (Level 14)
    Pay X City Y City Z City
    (27 %) (18 %) (9%)
    144200 38934 25956 12978
    148500 40095 26730 13365
    153000 41310 27540 13770
    157600 42552 28368 14184
    162300 43821 29214 14607
    167200 45144 30096 15048
    172200 46494 30996 15498
    177400 47898 31932 15966
    182700 49329 32886 16443
    188200 50814 33876 16938
    193800 52326 34884 17442
    199600 53892 35928 17964
    205600 55512 37008 18504
    211800 57186 38124 19062
    218200 58914 39276 19638

    15ம் நிலை ஊழியர்கள்

    HRA ready reckoner for level 15

    HRA Table 15 (Level 15)
    Pay X City Y City Z City
    (27 %) (18 %) (9%)
    182200 49194 32796 16398
    187700 50679 33786 16893
    193300 52191 34794 17397
    199100 53757 35838 17919
    205100 55377 36918 18459
    211300 57051 38034 19017
    217600 58752 39168 19584
    224100 60507 40338 20169

    16ம் நிலை ஊழியர்கள்

     

    HRA ready reckoner for level 16

     

    HRA Table 16 (Level 16)
    Pay X City Y City Z City
    (27 %) (18 %) (9%)
    205400 55458 36972 18486
    211600 57132 38088 19044
    217900 58833 39222 19611
    224400 60588 40392 20196

     

    17ம் நிலை ஊழியர்கள்

    HRA ready reckoner for level 17

    HRA Table 17 (Level 17)
    Pay X City Y City Z City
    (27 %) (18 %) (9%)
    225000 60750 40500 20250

     

    தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

    English summary

    7th Pay Commission: HRA will be at 30 per cent, ready reckoner and calculator

    7th Pay Commission: HRA will be at 30 per cent, ready reckoner and calculator
    Company Search
    Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
    Thousands of Goodreturn readers receive our evening newsletter.
    Have you subscribed?

    Find IFSC

    Get Latest News alerts from Tamil Goodreturns

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more