ரூபே கிரெட் கார்டுகள் இன்னும் ஒரு மாதத்தில் வணிகப் பயன்பாட்டிற்கு வரும் என்று இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்ரேஷன் நிறுவன தலைவர் எம் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய கொடுப்பனவுகள் நிறுவனமான என்பிசிஐ டெபிட் கார்டுகளை அடுத்து ரூபே கிரெடிட் கார்டுகள் ஒரு மாதத்தில் வெளிவரும் என்று
ரூபே கிரெட் கார்டுகள் இன்னும் ஒரு மாதத்தில் வணிகப் பயன்பாட்டிற்கு வரும் என்று இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்ரேஷன் நிறுவன தலைவர் எம் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்ரேஷன் இப்போது ரூபே டெபிட் கார்டுகளைப் பொதுத் துறை வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுடன் இணைந்து மொத்தமாக 10 வங்கிகள் டெபிட் கார்டு சேவையை வழங்கி வருகின்றது.
டெபிட் கார்டு
இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் டெபிட் கார்டுகள் 2012 ஏப்ரல் 2012-ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்தது.
பயன்பாட்டில் டெபிட்/கிரெடிட் கார்டுகள்
புள்ளிவிவரங்களின் படி இந்தியாவில் மொத்தம் 775 மில்லியன் டெபிட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதாகவும் 25 மில்லியன் கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதாகவும் கூறுகின்றது.
4 வகைகள்
ரூபே கிரெடிட் கார்டுகள் 4 வகைகளாக அளிக்க உள்ளதாகவும் காப்பீடு சலுகையும் அதற்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொச்சி மெட்ரோ ரயில்
கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஸ்மார்ட் கார்டு திட்டத்திலும் டேப் அண்ட் கோ என்ற கார்டினை இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்ரேஷன் அறிமுகம் செய்ய உள்ளது.
பெங்களூரு மெட்ரோ டிரான்ஸ்போர்ட் கார்ப்ரேஷன்
அதேபோன்று, இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்ரேஷனின் ஸ்மார்ட் கார்டு திட்டம் ஒன்றை பெங்களூரு மெட்ரோ டிரான்ஸ்போர்ட் கார்ப்ரேஷன் நிறுவனம் பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications