உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்களான ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ ஆகியவை 1,000 ரூபாய்க்கும் குறைவாக டிக்கெட் விலையைக் குறைத்துள்ளன.
விமான நிறுவனங்கள் 706 ரூபாய்க்கு அனைத்தும் உள்ளடக்கிய விமான டிக்க்ர்ட் கட்டணங்களை அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா
ஒரு வழி விமான டிக்கெட்டினை 706 ரூபாய்க்கு ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இந்த டிக்கெட்டினை சலுகை விலையில் முன் கூட்டியே புக் செய்ய வேண்டும். இந்தச் சலுகை உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு மட்டுமே ஆகும்.
சலுகை காலம்
706 ரூபாய் சலுகை விலையில் 2017 ஜூலை 1 முதல் 2017 செப்டம்பர் 20 வரை பயணம் செய்யலாம். இந்தக் குறைந்த காலச் சலுகை விலையில் 2017 ஜூன் 21 தேதி வரை புக் செய்யலாம்.
ஸ்பைஸ் ஜெட்
ஒரு வழி விமான டிக்கெட்டினை 799 ரூபாய்க்கு ஸ்பைஸ் ஜெட் அறிவித்துள்ளது. இந்த டிகெட்டினை சலுகை விலையில் முன் கூட்டியே புக் செய்ய வேண்டும். இந்தச் சலுகை குறிப்பிட்ட விமானங்களுக்கு மட்டுமே ஆகும்.
சலுகை காலம்
799 ரூபாய் சலுகை விலையில் 2017 ஜூலை 26 முதல் 2017 செப்டம்பர் 14 வரை பயணம் செய்யலாம்.
இண்டிகோ
ஒரு வழி விமான டிக்கெட்டினை 899 ரூபாய்க்கு ஸ்பைஸ் ஜெட் அறிவித்துள்ளது. இந்தச் சலுகை குறிப்பிட்ட விமானங்களுக்கு மட்டுமே ஆகும்.
சலுகை காலம்
899 ரூபாய் சலுகை விலையில் 2017 ஜூலை 1 முதல் 2017 செப்டம்பர் 30 வரை பயணம் செய்யலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications