10 நாடுகளில் இந்தியாவை விட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 விலை மிகக் குறைவாக உள்ளது. டாய்ச்ச வங்கிக்கு இது 6வது சர்வே ஆகும்.
இந்தியாவை விட மலிவான விலையில் ஆப்பிள் ஐபோன் 7 விலை மலிவாக எங்கு எல்லாம் கிடைக்கும் தெரியுமா? டாய்ச்ச வங்கி அன்மையில் வெளியிட்ட அறிக்கையில் உலகளவில் உள்ள பல எலக்டிரானிக்ஸ் பொருட்கள் எங்கு எல்லாம் விலை குறைவாக இருக்கின்றது என்ற பட்டியலை வெளியிட்டது.
அந்தச் சர்வேயின் படி 10 நாடுகளில் இந்தியாவை விட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 விலை மிகக் குறைவாக உள்ளது. டாய்ச்ச வங்கிக்கு இது 6வது சர்வே ஆகும்.
இந்த அறிக்கை உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலும் நகரங்களிலும் இருந்து எடுக்கப்பட்ட வருடாந்திர தொகுப்பாகும். எனினும், இந்தச் சர்வே எதன் அடிப்படையில் வெளியாகியுள்ளது என்ற விவரங்கள் இல்லை.
இப்போது இந்தியாவை விட எங்கு எல்லாம் ஆப்பிள் ஐபோன் 7 விலை குறைவாகக் கிடைக்கும் என்று டாய்ச்ச வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறலாம்.
யுனைடெட் கிங்டம்
யுனைடெட் கிங்டமில் விலை: ரூ. 57,472
இந்தியாவில் விலை: ரூ. 57,728
சீனா
சீனாவில் விலை: ரூ. 57,536
இந்தியாவில் விலை: ரூ. 57,728
ஸ்விஸர்லாந்து
ஸ்விஸர்லாந்து விலை: ரூ. 56.704
இந்தியாவில் விலை: ரூ. 57,728
பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸில் விலை: ரூ. 56,640
இந்திய விலை: ரூ. 57,728
சிங்கப்பூர்
சிங்கப்பூரில் விலை: ரூ. 55,936
இந்தியாவில் விலை: ரூ. 57,728
கனடா
கனடாவில் விலை: ரூ. 54,720
இந்தியாவில் விலை: ரூ. 57,728
மலேசியா
மலேசியாவில் விலை: ரூ. 54,144
இந்தியாவில் விலை: ரூ. 57,728
ஹாங் காங்
ஹாங் காங்கில் விலை: ரூ. 52,544
இந்தியாவில் விலை: ரூ. 57,728
ஜப்பான்
ஜப்பானில் விலை: ரூ. 52,160
இந்தியாவில் விலை: ரூ. 57,728
அமெரிக்கா
அமெரிக்காவில் விலை: ரூ. 52,160
இந்தியாவில் விலை: ரூ. 57,728


Click it and Unblock the Notifications