ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதன் கிழமை மெகா மான்சூன் சேல் என்ற பெயரில் 699 ரூபாய்க்கு விமான டிக்கெட் கட்டணங்களை அறிவித்துள்ளது. இந்த டிக்கெட்களினை வாங்க முதலி வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.
மெகா மான்சூன் சேல் ஆஃபரை பயன்படுத்தி 699 ரூபாய் விமான டிக்கெட் கட்டணத்தில் ஜம்மு - ஸ்ரீநகர், ஸ்ரீநகர் - ஜம்மு, குவாஹாட்டி - அகர்தலா, அகர்தலா - குவாஹாட்டி, மற்றும் ஐசாவல் - குவஹாட்டி போன்ற வழித்தடங்களில் பயணம் செய்யலாம்.
குழுக்கள் ஆஃபர்
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் இந்த ஆஃபர் திட்டத்தில் பயணம் செய்பவர்களுக்குத் துபாய், மேல், கொழும்பு, பாங்காக் அல்லது மஸ்கட் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதற்கான குழுக்கள் பரிசுகளும் கிடைக்கும்.
சலுகை காலம்
2017 ஜூன் 28 முதல் 2017 ஜூலை 4-ம் தேதி வரை சலுகை விலையில் டிக்கெட்களைப் புக் செய்து 2017 ஜூலை 14 முதல் 2018 மார்ச் 24ம் தேதி வரை பயணம் செய்யலாம்.
குறைவான கட்டணம்
இந்திய விமான நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக ஆஃபர்களாக ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வரும் நிலையில் விமானப் போக்குவரத்துச் சேவையினை அதிகளவில் இந்தியர்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
வேகமான வளர்ச்சி
குறைந்த விலையில் விமானப் பயணங்கள் அளிக்கப்பட்டது தான் வேகமாக விமானப் போக்குவரத்துத் துறை வளர்ச்சிக்கான காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
விமான டிராப்பிக்
உள்நாட்டு விமானப் போக்குவரத்து பயணிகளின் டிரப்பிக் 15.15 சதவீதம் அதாவது 91.34 லட்சமாக உயர்ந்துள்ளதாக ஏப்ரல் மாதம் வெளிவந்த விமானப் போக்குவரத்து துறையின் அறிக்கை கூறுகின்றது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications