உலகின் முன்னணி கல்லூரிகளின் ஒன்றான எம்ஐடி-யின் டெக்னாலஜி ரிவ்யூவ் என்ற இணையதளம் 2017ஆம் ஆண்டுக்கான உலகின் 50 ஸ்மார்டெஸ்ட் நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
புதிய டெக்னாலஜி உருவாக முக்கிய காரணமாக இருக்கும் எம்ஐடி கல்லூரியின் இப்பட்டியலில் இடம்பெறுவது சாதாரண காரியம் இல்லை.
இந்நிலையில் 2017ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியாவில் இருந்து ஓரேயொரு நிறுவனம் மட்டும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பட்டியல்
இந்த பட்டியல் எப்படி ஒரு நிறுவனம் புதியமையாக டெக்னாலஜி உதவியுடன் ஒரு வர்த்தக மாடல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அடிப்படையாக கொண்டும். இதன் வெற்றியை மதிப்பிட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனம்
உலகளவில் வெறும் 50 நிறுவனங்கள் மட்டுமே இருக்கும் இப்பட்டியலில், நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமாக திகழும் பிளிப்கார்ட் இடம்பெற்றுள்ளது.
50 நிறுவனங்கள் கொண்ட பட்டியலில் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு 43வது இடம் கிடைத்துள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு பின்
இப்பட்டியலில் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு பின் அடிடாஸ், ப்ளூ பிரிசம், ஜூமியா, டையம்லெர், லேல்ஸ்போர்ஸ், ஸ்னாப் மற்றும் அலிபாபாவின் ஆன்ட் பைனான்சியல் ஆகிய நிறுவனங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.
டாப் 10
இத்தகைய மதிப்புதக்க பட்டியலில் டாப் 10 இடங்களை பிடித்த நிறுவனங்களை நீங்கள் பார்க்க வேண்டாமா..?
கண்டிப்பாக பார்த்து தெரிந்துக்கொள்ள வேண்டும், இதில் நீங்கள் வேலை செய்தால் பெருமைப்பட்டும் கொள்ள வேண்டும்.
#10வது இடம்
ஸ்பார்க் தெரப்பியூடிக்ஸ்
#9வது இடம்
ரிஜெனிரான்
#8வது இடம்
டென்சென்ட்
#7வது இடம்
கையிட் பார்மா
#6வது இடம்
ஐப்லைடெக்
#5வது இடம்
ஆல்பபெட்
#4வது இடம்
23 அன்ட் மீ
#3வது இடம்
அமேசான்
#2வது இடம்
ஸ்பேஸ் எக்ஸ்
#1வது இடம்
என்விடியா
ஜிஎஸ்டி படுத்தும் பாடு
ஜூலை 1
ஊழியர்கள் அதிர்ச்சி


Click it and Unblock the Notifications