வருமான வரித் துறை ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைக்க ஆப்லைன் படிவம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இணையம், எஸ்எம்எஸ் மற்றும் இல்லாமல் தபால் மூலமாகவும் இணைக்க முடியும்.
இதற்கான அறிவிப்பை வருமான வரித் துறை இணையதளம் மூலமாக 29/06/2017 அன்று வெளியிட்டுள்ளது.
தேவையான விவரங்கள்
தபால் மூலமாக ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைக்கும் போது பான் மற்றும் ஆதார் என இரண்டு எண்களையும் குறிப்பிட வேண்டும், மற்றும் பெயர்களை எழுத்துப் பிழை இல்லாமல் அனுப்ப வேண்டும். அதே நேரம் வேற் பான் கார்டுன் ஆதார் எண் அல்லது வேறு ஆதார் கார்டன் பான் எண் இணைக்கப்பட்டு இருக்கக் கூடாது.
உறுதி
படிவத்தில் விவரங்களை அளித்த பிறகு உறுதியும் அளிக்க வேண்டும். இது இணையம் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் இல்லாமல் இணைப்பை மேற்கொள்வதற்கான வேறு வழி அவ்வளவு தான்.
மோசடி செய்தால் என்னவாகும்?
ஒரு வேலை தவற்றன விவரங்களை அளித்து மோசடி செய்ய முயன்றால் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் அவர்களது பான் கார்டு ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது.
வருமான வரித் துறையின் அறிவிப்பு மற்றும் படிவத்தின் விவரம்
வருமான வரித் துறையின் அறிவிப்பு மற்றும் படிவத்தின் விவரம்


Click it and Unblock the Notifications