முகேஷ் அம்பானி உடன் போட்டி போடும் தேவன் மேத்தா..!

மும்பை: முகேஷ் அம்பானி அவர்களுக்கு விரைவில் புதிய எதிர் வீட்டுக்காரர் கிடைக்கப்போகிறார். மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் முகேஷ் அம்பானியின் நேர் எதிரில் கட்டப்பட்டு வரும் ஆடம்பர வீட்டின் இரண்டு தளங்களை வாங்கியுள்ளது பெறும் செய்தியாகப் பேசப்பட்டு வருகின்றது.

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தனது ஆசை மனைவியின் கனவு இல்லமான ஆண்டிலியாவை 2 பில்லியன் டாலர் தொகையைச் செலவு செய்து கட்டினார் என்றும் அதில் இல்லாத வசதிகளே இல்லை என்று தெரியும். இப்போது இவரது வீட்டிற்கு அதிரில் குடிவரப் போகும் அந்தத் தொழில் அதிபர் யார் என்று இங்குப் பார்க்கலாம்.

தேவன் மேத்தா

தேவன் மேத்தா

ஸ்மார்ட் ஐடி கார்டு சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான தேவன் மேத்தா தான் அந்த முகேஷ் அம்பானியின் எதிர் வீட்டுக்காரர் ஆகப் போகிறவர். இதனைப் பிரபாதேவி சொத்துப் பதிவு செய்யும் அலுவலகமும் உறுதி செய்துள்ளது.

கடன்

கடன்

வங்கியில் கடனை வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாத பல கார்ப்ரேட் நிறுவனங்களின் தலைவர்கள் மத்தியில் இந்தத் தொழில் அதிபரின் வீடு வாங்கும் முடிவு பெறும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

இதே பகுதியில் பல கோடிஸ்வரரிகள் குடியிருக்கின்றனர். அதில் யாரெல்லாம் முக்கியமானவர்கள் என்று இங்குப் பாப்போம்.

 

ஜிந்தால் குழுமம்

ஜிந்தால் குழுமம்

ஜிந்தால் மருந்து நிறுவன பிரம்மோட்டர்களான ஸ்ரீக்ரிஷன் மற்றும் அஜய் ஜிந்தால் இருவருக்கும் இங்கு 225 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று தளப் பெண்ட் வீடு இருக்கின்றது.

லோதா குழுமம்

லோதா குழுமம்

லோதா குழுமம் லோதா அல்ட்டாமவுண்டின் ரியல் எஸ்டேட் டெவலப்பராக உள்ளது, அதே சமயம் அமெரிக்கத் தூதரகத்தின் சொந்தமான வாஷிங்டன் ஹவுஸ் அமைந்துள்ள அதே இடத்தில் ஒரு கட்டடத்தையும் கட்டி வருகின்றது.

லோதா அல்ட்டாமவுண்ட்

லோதா அல்ட்டாமவுண்ட்

நாட்டின் மிக உயர்மட்ட தொழிலதிபர்கள் இங்கு வாழ்கின்ற இடமாக இந்த 40 மாடி லோதா அல்ட்மவுண்ட் பில்லியனர்ஸ் அவென்யூ அழைக்கப்படுகிறது. இது நியூயார்க் நகரத்தில் டைம் வானர் கட்டிடத்தின் வரிசையில் ஒரு முழுக் கண்ணாடி முகடாக உள்ளது.

பிர்லா - டி’மார்ட்

பிர்லா - டி’மார்ட்

குமார் மங்கலம் பிர்லா, டி'மார்ட் நிறுவன தலைவர் ராதாகிரிஷனன் தாமினி ஆகியோரும் இங்கு வசித்து வருகின்றனர்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+