இருசக்கர வாகன விற்பனையில் முடிசூடா மன்னன்..!
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக இரு சக்கர வாகன விற்பனையில் ஸ்கூட்டர் பிரிவில் தான் அதிகளவிலான வாகனங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில் இந்த வருடமும் இரு சக்கர வாகன விற்பனையில் ஸ்கூட்டர் பிரிவு விற்பனை சுமார் 11 சதவீதம் அதிகரித்து 56 லட்சம் வாகனங்கள் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் மனதில் ஸ்கூட்டர் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
இதன் மூலம் மொத்த இரு சக்கர வாகன விற்பனை சந்தையில் சுமார் 32 சதவீதம் ஸ்கூடர் ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்நிலையில் 2016ஆம் ஆண்டில் மக்களால் அதிகம் விரும்பப்பட்ட ஸ்கூட்டர்களை எது என்பதை இப்போது சுருக்கமாக பார்போம்.
5வது இடம்
யமாஹா பசினோ
4வது இடம்
சுசூகி அக்சஸ்
3வது இடம்
ஹீரோ மேஸ்ட்ரோ
2வது இடம்
டிவிஎஸ் ஜூபிடர்
முதல் இடம்
ஹோண்டா ஆக்டிவா


Click it and Unblock the Notifications