பேடிஎம் வாலெட் வாயிலாகப் பள்ளி, கல்லூரி கட்டணங்களை செலுத்தினால் 10,000 ரூபாய் வரை சலுகை..!
பேடிஎம் இந்தியாவின் பிரபலமான மின்னணு வாலெட் மற்றும் இ-காமர்ஸ் தளம் என்று கூறி வரும் நிலையில் பேமெண்ட்ஸ் பாங்க் துவங்கி மேலும் வாடிக்கையாளர்களை ஈற்க முயன்று வருகின்றது.
பேடிஎம் பேமெண்ட்ஸ் பாங்க் சேவையில் வங்கி கணக்கினை துவங்கினால் ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி விகித லாபம் கிடைக்கும். ஆனால் இன்னும் பலர் பேடிஎம் வங்கி கணக்கில் வேறு என்னவெல்லாம் சலுகைகள் எல்லாம் உள்ளது என்று தெரியாமல் உள்ளனர்.
பேடிஎம் வழியாக மொபைல் பில் கட்டணம், மொபைல் ரீசார்ஜ், டிடிஎச் கட்டணங்கள், பொருட்கள் வாங்குதல், பேருந்து டிக்கெட் புக் செய்தல், ரயில் டிக்கெட்புக் செய்தல், திரைப்பட டிக்கெட் புக் செய்தல் எனப் பல சேவைகளைப் பெற முடியும் என்று தெரிந்து இருந்தாலும் பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்கள் மற்றும் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டணங்களைச் செலுத்தலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை.


Click it and Unblock the Notifications