இந்தியாவின் டாப் 30 பணக்காரர்கள்..!

உலகின் முன்னணி வர்த்தக பத்திரிக்கையான ஃபோர்ப்ஸ் இதழ் 2017ஆம் ஆண்டுக்கான உலகின் முன்னணி 500 பணக்கார்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகளவில் இருக்கும் அனைத்தும் பணக்காரர்களும் இதில் போட்டி போடும் நிலையில் எப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் சுமார் 30 இந்தியர்கள் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

இதில் முக்கியமாக தமிழ்நாட்டில் இருந்து சன் டிவி நிறுவனத்தின் தலைவரான கலாநிதி மாறன் 474வது இடத்தை பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து விபரம் உள்ளே

மேலும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய பணக்காரர்கள் யார்யார், எவ்வளவு சொத்துக்களை வைத்துள்ளார்கள் என்பதை பார்போம்.

30. எம்ஏ யூசஃப் அலி

30. எம்ஏ யூசஃப் அலி

அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் EMKE லூலு குழுமங்களின் தலைமையகத்தின் நிர்வாக இயக்குநர் ஆவார்.
வயது: 59
நிகர மதிப்பு: $2.5 பில்லியன்

29. ராகுல் பஜாஜ்

29. ராகுல் பஜாஜ்


பஜாஜ் குழுமத்தின் தலைவர்
வயது: 76
நிகர மதிப்பு: $2.5 பில்லியன்

28. ராஜன் ரஹீஜா

28. ராஜன் ரஹீஜா

ரஹீஜா குழுமம்
வயது: 60
நிகர மதிப்பு: $2.6 பில்லியன்

27. பாபா கல்யாணி

27. பாபா கல்யாணி

தலைவர் & நிர்வாக இயக்குனர், பாரத் ஃபோர்ஜ்
வயது: 66
நிகர மதிப்பு: $ 2.6 பில்லியன்

26. கலாநிதி மாறன்

26. கலாநிதி மாறன்

சன் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (ஜூன் 2010 இல் அவர் ஸ்பைஸ் ஜெட்டை வாங்கினார். ஜனவரி 15, 2015 அன்று அவர் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திலிருந்து வெளியேறி அசல் உரிமையாளரான அஜய் சிங்கிற்கு சொந்தமான உரிமையை அளித்து வெளியேறினார்)
வயது: 49
நிகர மதிப்பு: $2.9 பில்லியன்

25. சுதிர் & சமீர் மேத்தா

25. சுதிர் & சமீர் மேத்தா

சமீர் மெஹ்தா - தலைவர், டொரண்ட் மருந்துகள்
நிகர மதிப்பு: $3 பில்லியன்

24. குஷால் பால் சிங்

24. குஷால் பால் சிங்

தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, டிஎல்எப் லிமிடெட்
வயது: 83
நிகர மதிப்பு: $3.4 பில்லியன்

23. மங்கல் பிரபாத் லோதா

23. மங்கல் பிரபாத் லோதா

நிறுவனர், லோதா குழுமம்
வயது: 59
நிகர மதிப்பு: $3.4 பில்லியன்

22. பிரிஜ்மோகன் லால் முஞ்சால்

22. பிரிஜ்மோகன் லால் முஞ்சால்

தலைவர், ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ்
வயது: 91
நிகர மதிப்பு: $3.8 பில்லியன்

21. பங்கஜ் படேல்

21. பங்கஜ் படேல்

தலைவர் & நிர்வாக இயக்குநர், காடிலா ஹெல்த்கேர்
வயது: 62
நிகர மதிப்பு: $ 3.9 பில்லியன்

20. விக்ரம் லால்

20. விக்ரம் லால்

படம்: சித்தார்த் லால் (விக்ரம் லால் மகன்)
விக்ரம் லால் - முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, ஐசர் மோட்டார்ஸ்; வயது: 73
நிகர மதிப்பு: $3.9 பில்லியன்

19. அனில் அம்பானி

19. அனில் அம்பானி

தலைவர், ரிலையன்ஸ் குழு
வயது: 55
நிகர மதிப்பு: $4 பில்லியன்

18. பெனு கோபால் பேங்கூர்

18. பெனு கோபால் பேங்கூர்

தலைவர், ஸ்ரீ சிமென்ட்
வயது: 83
நிகர மதிப்பு: $4.1 பில்லியன்

17. சுபாஷ் சந்திரா

17. சுபாஷ் சந்திரா

தலைவர், ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ்
வயது: 64
நிகர மதிப்பு: $4.2 பில்லியன்

16. சஷி & ரவி ரூயா

16. சஷி & ரவி ரூயா

சசி ரூயா (மேலே), தலைவர் எஸார் குழுமம்
ரவி ரூயா, துணை தலைவர்
நிகர மதிப்பு: $ 4.5 பில்லியன்

15. ஜம்ஷ்தி கோத்ரேஜ் & குடும்பம்

15. ஜம்ஷ்தி கோத்ரேஜ் & குடும்பம்

தலைவர், கோத்ரேஜ் & பாய்ஸ்
வயது: 66
நிகர மதிப்பு: $ 4.8 பில்லியன்

14. ஆதி கோத்ரேஜ் & குடும்பம்

14. ஆதி கோத்ரேஜ் & குடும்பம்

117 வயதுடைய கோத்ரேஜ் குழுமம், $ 4.5 பில்லியன் (வருவாய்) நுகர்வோர் பொருட்கள் கூட்டு நிறுவனமாக உள்ளது.
வயது: 73
நிகர மதிப்பு: $ 4.8 பில்லியன்

13. மிக்கி ஜக்தானி

13. மிக்கி ஜக்தானி

துபாய் தலைமையிலான பெருநிறுவன லாண்ட்மார்க் குழுமத்தின் தலைவர்
வயது: 63
நிகர மதிப்பு: $ 5.2 பில்லியன்

12. சாவித்ரி ஜிண்டால் & குடும்பம்

12. சாவித்ரி ஜிண்டால் & குடும்பம்

நிர்வாக தலைவர், ஜின்டால் ஸ்டீல் & பவர் லிமிடெட்
வயது: 65
நிகர மதிப்பு: $ 5.3 பில்லியன்

11. தேஷ் பந்து குப்தா

11. தேஷ் பந்து குப்தா

நிறுவனர் மற்றும் தலைவர், லூபின் லிமிடெட்.
வயது: 77
நிகர மதிப்பு: $ 5.8 பில்லியன்

10. சைரஸ் பூனாவல்லா

10. சைரஸ் பூனாவல்லா

இணை நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா லிமிடெட்
வயது: 73
நிகர மதிப்பு: $ 6.6 பில்லியன்

9. சுனில் மிட்டல்

9. சுனில் மிட்டல்

நிறுவனர் மற்றும் தலைவர், பார்தி எண்டர்பிரைசஸ்
வயது: 57
நிகர மதிப்பு: $ 6.6 பில்லியன்

8. கௌதம் அதானி

8. கௌதம் அதானி

தலைவர், அதானி குழுமம்
வயது: 52
நிகர மதிப்பு: $ 6.6 பில்லியன்

7. உதய கோட்டக்

7. உதய கோட்டக்

கோடக் மஹிந்திரா வங்கி தலைவர்
வயது: 55
நிகர மதிப்பு: $ 7.2 பில்லியன்

6. குமார் மங்கலம் பிர்லா

6. குமார் மங்கலம் பிர்லா

தலைவர், ஆதித்யா பிர்லா குழுமம்
வயது: 47
நிகர மதிப்பு: $9 பில்லியன்

5. லக்ஷ்மி மிட்டல்

5. லக்ஷ்மி மிட்டல்

தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர், ஆர்சலார் மிட்டல்
வயது: 64
நிகர மதிப்பு: $13.5 பில்லியன்

4. ஷிவ் நாடார்

4. ஷிவ் நாடார்

தலைவர், HCL டெக்னாலஜிஸ்
வயது: 69
நிகர மதிப்பு: $14.8 பில்லியன்

3. அஜிம் பிரேம்ஜி

3. அஜிம் பிரேம்ஜி

தலைவர், விப்ரோ
வயது: 69
நிகர மதிப்பு: $19.1 பில்லியன்

2. திலீப் சங்வி

2. திலீப் சங்வி

தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், சன் பார்மாஸ்யூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ்
வயது: 59
நிகர மதிப்பு: $ 20 பில்லியன்

1. முகேஷ் அம்பானி

1. முகேஷ் அம்பானி

தலைவர் & நிர்வாக இயக்குனர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
வயது: 57
நிகர மதிப்பு: $ 21 பில்லியன்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+