அமெரிக்காவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான், ஏற்கனவே இந்திய சந்தையில் இணையதள விற்பனையில் ஈடுப்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், சில்லறை உணவு பொருட்கள் சந்தையில் களமிறங்க ஏதுவாக இத்துறையில் முதலீடு செய்யவும் அமேசான் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
போட்டி ஆரம்பம்
இதன் மூலம் அமேசான் இன்க் இனி இந்தியாவில், இணைய வாயிலாகவும், கடைகளின் வாயிலாகவும், உணவு பொருட்களை விற்பனை செய்யலாம்.
அமேசான் தற்போது சந்தையில் இருக்கும் பிக்பேஸ்கட் மற்றும் கோபர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய போட்டியாக அமையும். மேலும் இந்த அனுமதியின் மூலம் அமேசான் தனியாக ஒரு பிராண்ட் அறிமுகம் செய்யவும் முடியும்.
500 மில்லியன் டாலர்
மத்திய அரசு முதலீடுக்கு அனுமதி வழங்கியதன் மூலம் இப்பிரிவு சார்ந்த வர்த்தகத்திற்கு சுமார் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் உணவு பொருட்களின் விற்பனையில் மிகப்பெரிய அளவில் இறங்க உள்ளது.
வால்மார்ட் அமேசான்
அடுத்த சில வருடத்தில் இந்தியா உணவு பொருட்கள் மட்டும் அல்லாமல் நுகர்வோர் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்களான வால்மார்ட் மற்றும் அமேசான் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் என தெரிகிறது.
டாடா குழுமம்


Click it and Unblock the Notifications