பிராண்ட் மதிப்பீட்டு என்பது ஒரு நிறுவனத்திற்கு சந்தையில் தனக்கு இருக்கும் ஆதிக்கத்தையும், நுகர்வோருக்கு அந்த நிறுவனத்தின் மீது இருக்கும் நம்பிக்கையும் கணக்கிடும் ஒன்று.
ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நாட்டிலும் இந்த பிராண்ட் மதிப்பீடு தொடர்ந்து மாறுப்படும், சொல்லபோனால் இது நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய போட்டியாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியா
அந்த வகையில் இந்தியாவில் இந்த வரும் Ipsos என்ற நிறுவனம் இந்தியாவின் டாப் பிராண்டுகளை பட்டியலிட்டுள்ளது. எந்த வருடமும் இல்லாத வகையில் சந்தையில் களமிறங்கி சில மாதங்களே ஆன ஜியோ இந்த வருடம் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
20 நிறுவனங்கள்
2016ஆம் ஆண்டுக்கான பட்டியலில் சுமார் 20 நிறுவனங்களை Ipsos பட்டியலிட்டுள்ளது.
இந்த பட்டியலை தயாரிக்க சுமார் 100க்கும் மேற்பட்ட பிராண்டுகளை ஆய்வு செய்துள்ளது இந்நிறுவனம். இப்பட்டியலில் இடம்பெற்று இருக்கும் நிறுவனங்களையே நாம் இப்போது பார்க்கபோகிறோம்.
20வது இடம்
அமுல்
19வது இடம்
ஐபோன்
18வது இடம்
குட் டே
17வது இடம்
மாருதி சுசூகி
16வது இடம்
எச்டிஎப்சி வங்கி
15வது இடம்
சோனி
14வது இடம்
கேட்பெரி
13வது இடம்
டெட்டால்
12வது இடம்
ஆப்பிள்
11வது இடம்
ஸ்னாப்டீல்.காம்
10வது இடம்
பிளிப்கார்ட்.காம்
9வது இடம்
ஜியோ
8வது இடம்
ஏர்டெல்
7வது இடம்
சாம்சங்
6வது இடம்
அமேசான்
5வது இடம்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
4வது இடம்
பதஞ்சலி
3வது இடம்
பேஸ்புக்
2வது இடம்
மைக்ரோசாப்ட்
முதல் இடம்
கூகிள்


Click it and Unblock the Notifications