உலகின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனமான வால்மார்ட், இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்க இந்த அமெரிக்க நிறுவனம் சுமார் 900 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த முதலீட்டை கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் சுமார் 15 கடைகள் புதிதாக திறக்க முடிவு செய்துள்ளது வால்மார்ட்.
வேலைவாய்ப்புகள்
இப்புதிய விரிவாக்கத்தின் மூலம் இம்மாநிலத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 30,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஒப்பந்தம்
இந்த விரிவாக்க மற்றும் முதலீட்டுக்கான வால்மார்ட் நிறுவனம் மகாராஷ்டிரா மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் இம்மாநில முதல்வர் தேவேந்திர பண்டாவிஸ் அவர்களும் கலந்துக்கொண்டார்.
விரிவாக்கம்
இந்த அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் தற்போது இந்தியாவில் ஔரங்காபாத் (மராத்வாடா) மற்றும் அமராவதி (வித்தர்பா) ஆகிய இரு இடங்களில் வர்த்தக கிளைகளை கொண்டு வர்த்தகம் செய்து வருகிறது.
2017ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் வால்மார்ட் இந்தியாவில் 50 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.
அமேசான்
வால்மார்ட்க்கு போட்டியாக அமேசான் நிறுவனமும் சில்லறை உணவு பொருட்கள் விற்பனை சந்தையில் இறங்கியுள்ளது.
More From GoodReturns

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications