இந்த துறையில் இவருக்கு தான் அதிக சம்பளம்..!

பொதுவாக ஐடி, ஆட்டோமொபைல் போன்ற முக்கிய துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகளின் சம்பளத்தை பற்றி பல ஆய்வுகள் செய்யப்படும் நிலையில், இந்த முறை நாட்டின் முக்கிய வர்த்தக துறையாக விளங்கும் எப்எம்ஜிசி துறை அதிகாரிகளின் சம்பள அளவுகளை பார்க்கபோகிறோம்.

இந்நிலையில் இத்துறையில் இருக்கும் 7 முக்கிய நிறுவனங்களின் சீஇஓக்களின் சம்பளத்தையே நாம் இப்போது பார்க்போகிறோம்.

#7வது இடம்

#7வது இடம்

பெயர்: எஸ்.கே. கோந்கா
நிறுவனம்: ஈமாமி

சம்பளம்: 1.0 கோடி ரூபாய்
சம்பள மாற்றம்: கடந்த வருடத்தை விட 27.7 சதவீதம் வளர்ச்சி

இது சராசரி ஊழியரின் அளவு விட 45 மடங்கு அதிகமான சம்பளம்.

 

6வது இடம்

6வது இடம்

பெயர்: சுனில் டக்கல்
நிறுவனம்: டாபர் இந்தியா

சம்பளம்: 9.0 கோடி ரூபாய்
சம்பள மாற்றம்: கடந்த வருடத்தை விட 8.5 சதவீதம் அதிகமாகும்

இது சராசரி ஊழியரின் அளவு விட 235 மடங்கு அதிகம்

 

5வது இடம்

5வது இடம்

பெயர்: கேபிஎஸ் ஆனந்த்
நிறுவனம்: ஏசியன் பெயின்ட்ஸ்

சம்பளம்: 9.7 கோடி ரூபாய்
சம்பள மாற்றம்: 25 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

இது இந்நிறுவனத்தின் சராசரி ஊழியரின் அளவு விட 137 மடங்கு அதிகமான சம்பளம்

 

4வது இடம்

4வது இடம்

பெயர்: இஸ்ஸாம் பஞ்சாலானி
நிறுவனம்: கோல்கேட் பால்போலிவ் இந்தியா

சம்பளம்: 13.6 கோடி ரூபாய்
சம்பள மாற்றம்: 96.9 சதவீதம் வளர்ச்சி

இது இந்நிறுவனத்தின் சராசரி ஊழியரின் அளவு விட 119 மடங்கு அதிகமாகும்.

 

3வது இடம்

3வது இடம்

பெயர்: சஞ்சீவ் மேத்தா
நிறுவனம்: ஹிந்துஸ்தான் யூனிலீவர்

சம்பளம்: 14.2 கோடி ரூபாய்
சம்பள மாற்றம்: 2.4 சதவீதம் மட்டுமே வளர்ச்சி பெற்றுள்ளது.

இது சராசரி ஊழியரின் அளவு விட 138 மடங்கு அதிகமாகும்.

 

2வது இடம்

2வது இடம்

பெயர்: விவேக் கம்பீர்
நிறுவனம்: காட்ரிஜ் கன்ஸ்யூமர் பிராடெக்ட்ஸ்

சம்பளம்: 15.9 கோடி ரூபாய்
சம்பள மாற்றம்: 18.7 சதவீதம் சரிந்துள்ளது

இது சராசரி ஊழியரின் அளவு விட 377 மடங்கு அதிக சம்பளம்

 

முதல் இடம்

முதல் இடம்

பெயர்: சாவ்காதா குப்தா
நிறுவனம்: மாரிகோ

சம்பளம்: 16.5 கோடி ரூபாய்
சம்பள மாற்றம்: 103 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது

இது மாரிகோ நிறுவன ஊழியர்களின் சம்பள அளவு விட 188 சதவீதம் அதிகமாகும்.

 

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+