பிரைம் தின சலுகைகளுக்குப் பிறகு உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனம் மீண்டும் ஒரு ஆஃபரை அறிவித்துள்ளது. இந்த ஆஃபர்களிலும் பொருட்களை வங்கி வாடிக்கையாளர்கள் குவிக்கலாம்.
எனவே ஒன் இந்தியா கூப்பன்ஸ் உங்களுக்காக டாப் 10 டீல்களைத் தொகுத்துத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்கு வழங்கியுள்ளது. அந்தப் பத்து சலுகைகளை என்னென்ன எனத் தொடர்ந்து இங்குப் பார்ப்போம்.
ஒன்பிளஸ் பிராண்டு ஸ்டோர் ஆஃபர்கள்
ஜூலை 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை வங்கும் ஒரு ஒன்பிளஸ் 5 மொபைல் போனிற்கு 1000 ரூபாய் எக்ஸ்சேஞ் ஆஃபரும், இதுவே ஒன்பிளஸ் 3டி போனிற்கு ஆஃபர் உள்ளது.
ஹானர்8பிரோ
ஹானர்8பிரோ 6ஜிபி + 128 ஜிபி போனை அமேசான் எக்ஸ்க்ளுசிவ் ஆஃபருடன் 29,999 ரூபாய்க்கு வாங்கலாம்.
பொம்மைகள்
வங்கும் ஒவ்வொரு பொம்மைக்கும் 25 சதவீதம் வரை குறைந்தபட்ச ஆஃபரகப் பெறலாம்.
வீட்டு உபயோக பொருட்கள்
அமேசான் இணையதளத்தில் வீட்டு உபயோக பொருட்களுக்கு 50 சதவீதம் வரை சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
அமேசான் பேஷன் சேல்
கை கடிகாரங்களுக்கு 30 முதல் 70 சதவீதம் வரை சலுகை, 40 முதல் 80 சதவீதம் வரை சன் கிளாஸ் மற்றும் பெண்கள் ஆடைகளுக்குச் சலுகை.
டிக்கெட்கள்
அமேசான் பே சேவை மூலமாகப் பயண டிக்கெட் மற்றும் சினிமா டிக்கெட் புக் செய்யும் போது 10 சதவீதம் அல்லது 50 ரூபாய் வரை கேஷ் பேக் ஆஃபர் பெறலாம்.
கல்லூரி புத்தகங்கள்
3 மற்றும் 5-ம் செமெஸ்டர் இஞ்சினியரிங் கல்லூரி புத்தகங்கள் வாங்க 25 சதவீதம் வரை சலுகைகள் பெற முடியும்.
அமேசான் கிண்டல்
புத்தகம் படிக்கப் பயன்படுத்தும் அமேசான் கிண்டல் வாங்க 1,000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை ஆஃபர் பெறலாம்.
மளிகை சாமானங்கள்
மளிகை சாமானங்கள் வாங்கும் போது 25 சதவீதம் வரை சலுகைகள் பெறலாம்.
அமேசான் ஃபைர் டிவி ஸ்டிக்
அமேசான் ஃபைர் டிவி ஸ்டிக் வாஸ் ரிமோட்டுடன் 100 ஜிபி ஏர்டெல் பிராட்பேண்டு மூன்று மாதத்திற்கு இலவசம்.
ஒன் இந்தியா கூப்பன்ஸ்
அமேசான் போன்று மேலும் பல ஆஃபர்களைப் பெற ஒன் இந்தியா கூப்பன்ஸ் தளத்திற்கு இப்போதே செல்லுங்கள்.


Click it and Unblock the Notifications