விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகின்றது ஆர்பிஐ..!
இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் மகாத்மா காந்தி 2005-ம் ஆண்டு வரிசை 20 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிட இருக்கின்றது. இந்த ரூபாய் நோட்டுகள் இப்போது பயன்பாட்டில் இருக்கும் 20 ரூபாய் நோட்டுகளைப் போன்றே காட்சி அளிக்கும்.
புதிய 20 ரூபாய் நோட்டுகள் 'S' எழுத்துடன் கூடிய எண் பேனல் மற்றும் ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்துடன் இருக்கும் என்றும் ஆரிபிஐ அறிக்கை கூறியுள்ளது.

இரண்டு எண் பேனல்களிளும் 'S' எழுத்து நுழைக்கப்பட்டு இருக்கும் என்றும் தற்போது நடைமுறையில் மக்கள் பயன்படுத்தி வரும் அதே நோட்டுகள் போன்று தான் காட்சி அளிக்கும் என்று ஆர்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
முன்பு ஆர்பிஐ வங்கி வெளியிட்டுள்ள 20 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என்றும் புதிய ரூபாய் நோட்டாக மாற்ற வெண்டும் என்பது இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

கேரள சம்மர் பம்பர் லாட்டரி BR-108 முடிவுகள் ரூ.10 கோடி ஜாக்பாட் யாருக்கு?

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications