மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்று தனது 4ஜி பியூச்சர் போனை அறிமுகம் செய்துள்ளது மட்டும் இல்லாமல் கேபிள் டிவி சேவை பற்றிய அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளது.
இதனால் ஏர்டெல் டிடிஎச், வீடியோகான் டிடிஎச், சன் டிடிஎச், சன் நெக்ஸ்ட் ஆகிய சேவைகள் அளித்து வரும் நிறுவனங்களுக்குப் பெறும் சவாலாக ரிலையன்ஸ் ஜியோவின் இந்தச் சேவை இருக்கும் என்று கூறப்படுகின்றது.
விலை
தொலைக்காட்சிகளில் காணக் கூடிய ஜியோ போன் கெபிள் டிவி சேவை 309 ரூபாய் மாதம் என்ற கட்டணத்தில் கிடைக்கும்.
சிறிய பேக்குகள்
ஒரு வாரத்திற்குக் கேபிள் டிவி சேவையினைப் பெற 54 ரூபாயும் இதுவே இரண்டு நாட்களுக்கு டிசி சேவைப் பெற 24 ரூபாய் எனவு கட்டணமாக அறிவித்துள்ளது.
ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே மொபைல் சேவையில் பெறும் நட்டத்தைச் சந்தித்து வரும் நிலையில் ஜியோவின் இந்த அறிவிப்பு மேலும் நட்டத்தை ஏற்படுத்துமோ என்ற பயத்தில் உள்ளது.
பியூச்சர் போன்
ஜியோ நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள பியூச்சர் போனில் ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் உள்ளிட்ட செயலிகளை டிப்பால்ட்டாக இருக்கும் படி நிறுவி வெளியிட்டுள்ளது.
ஈஷா அம்பானி
இந்த மொபைல் போனை வெளியிடும் போது ஈஷா அமபானி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போன் இது என்று அறிவித்தார். எனவே இதனை ஜியோ இந்தியாவின் போன் என்று கூறியுள்ளது.
சன் நெட்வொர்க்
ஜியோ நெட்வொர்க்கின் கேபிள் டிவி அறிவிப்பால் சன் நெட்வொர்க் பங்குகள் இன்று 2.5 சதவீதம் அதாவது 20.80 புள்ளிகள் சரிந்து 807.00 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனப் பங்குகள் 1.80 சதவீதம் சரிந்து 412.20 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது.
டிஷ் டிவி இந்தியா லிமிடெட்
டிஷ் டிவி இந்தியா லிமிடெட் நிறுவனப் பங்குகள் 5.85 சரிந்து 78.00 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது.
டாடா கம்யூனிகேஷன்ஸ்
டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் 1.81 சதவீதம் அதாவது 13.30 புள்ளிகள் சரிந்து 655.25 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது.
ஐடியா செல்லுலார்
ஐடியா செல்லுலார் நிறுவனப் பங்குகள் 3.06 சதவீதம் அதாவது 2.90 புள்ளிகள் சரிந்து 91.95 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 0.82 சதவீதம் அதாவது 0.20 புள்ளிகள் சரிந்து 24.25 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 3.75 சதவீதம் அதாவது 57.30 புள்ளிகள் உயர்ந்து 1,586.00 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது.
போனஸ் பங்குகள்
இலவசமாக 4ஜி பியூச்சர் போன்
இரட்டை-சிம் மொபைல்
கெட்டது ஏர்டெல்..!
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications