சென்னை: ரிலையன்ஸ் நிறுவனம் உலகின் மிகப் பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் நிறுவனமான ஃபாக்ஸ்கான் உடன் இணைந்து இரட்டை-சிம் கொண்ட மொபைல் போனை தாரிக்க இருக்கின்றது.
இதற்கான பேச்சுவார்த்தையில் இரண்டு நிறுவனங்களும் ஈட்டுப்பட்டு வருவதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம்.
ஃபாக்ஸ்கான் நிறுவனம்
ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன், ஐபோடு, சியோமி உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்போன்களைத் தயாரிக்க இந்தியாவில் உதவி வருகின்றது. இப்படிப் பட்ட ஃபாக்ஸ் கான் நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 1500 ரூபாய் முதல் 1600 ரூபாய்க்கு உள்ளான இரட்டை சிம் ஒன்றை விரைவில் வெளியிடும் என்றும் நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
2ஜி, 4ஜி சிம் மொபைல் விலை
மேலும் 2ஜி மற்றும் 4ஜி சிம் கார்டுகளைப் பயன்படுத்தும் வகையில் இந்த மொபைல் போன் தயாரிக்கப்படும் இதன் விலை வரியுடன் 1625 ரூபாய் முதல் 2,200 வரை இருக்க வாய்ப்புள்ளது.
சிப்கள்
மொபைல் போனிற்கான சிப்கள் சாங்காய் சார்ந்த செமிகண்டக்டர் நிறுவனம் ஸ்ப்ரெட்ட்ரோம் கம்யூனிகேஷன்ஸ் உற்பத்தி செய்து அளிக்குமாம்.
பண்டில் ஆஃபர்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்தப் போன் சந்தைக்கு வரும் போது பண்டில் ஆஃபருடன் 4ஜி சேவையினை அளிக்கும் என்று தமிழ் குட்ரிட்டர்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
போன் எக்ஸ்சேஞ் சேவை
முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ரிலையன்ஸ் நிறுவனம் டாரிப் கட்டணங்கள், போன் வாங்கச் சலுகைகள் மற்றும் போன் எக்ஸ்சேஞ் சேவைகள் போன்றவற்றை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications