பெங்களுரூ: இன்று தகவல் தொழில்நுட்ப துறை முழுவதும் டிஜிட்டல் உலகிற்கு மாறிவரும் நிலையில் தற்போது இருக்கும் வேலைவாய்ப்புகள் தேவையற்றதாக மாறி வருகிறது. இதன் காரணமாக இந்திய ஐடி நிறுவனங்கள் அனைத்து பணிகளையும் ஆட்டோமேஷன் செய்துவிட்டு ஊழியர்களை அதிகளவில் வெளியேற்றி வருகின்றனர்.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் ஊழியர்கள் அனைவரும் புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகியுள்ளது.
இந்த வகையில் தற்போது ஐடி துறையில் சில முக்கிய தொழில்நுட்பத்திலும், பணிகளிலும் ஆட்கள் மிகப்பெரிய அளவில் உள்ளது, இப்படிப்பட்ட துறையை தான் நாம் இப்போது பார்க்கபோகிறோம்.
#டிமான்டு 1
பதவியின் பெயர்: டேட்டா சைன்டிஸ்ட்
சம்பளம்: சராசரியாக 6.2 லட்சம் ரூபாய்
#டிமான்டு 2
பதவியின் பெயர்: ஆர்டிபிஷியல் இண்டிலிஜென்ஸ் மற்றும் மிஷின் லேர்னிங் டெவலப்பர்
சம்பளம்: சராசரியாக 12 லட்சம் ரூபாய்
#டிமான்டு 3
பதவியின் பெயர்: 3டி டிசைனர்ஸ்
சம்பளம்: சராசரியாக 3.1 லட்சம் ரூபாய்
#டிமான்டு 4
பதவியின் பெயர்: UI/UX டிசைனர்
சம்பளம்: சராசரியாக 6.89 லட்சம் ரூபாய்
#டிமான்டு 5
பதவியின் பெயர்: பிளாக்சையின் டெவலப்பர்
சம்பளம்: சராசரியாக 3.9 லட்சம் ரூபாய்
#டிமான்டு 6
பதவியின் பெயர்: கிளவுட் சாப்ட்வேர் இன்ஜினியர்
சம்பளம்: சராசரியாக 6.9 லட்சம் ரூபாய்
#டிமான்டு 7
பதவியின் பெயர்: கிளவுட் பிராஜெக்ட் மேனேஜர்
சம்பளம்: சராசரியாக 13.51 லட்சம் ரூபாய்
காரணம் என்ன?
13 குடும்பங்கள்


Click it and Unblock the Notifications