டெல்லி: இந்தியாவில் ஜிஎஸ்டி வரி அமலுக்குக் கொண்டு வந்துள்ளது வரவேற்க கூடியது என்றும் இதனால் இந்தியா அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகப் பெரிய மாற்றத்தினைக் காணும் என்று சிங்கப்பூர் டெப்டி பிரதமர் தர்மன் சன்முகரத்தனம் கூறினார்.
ஆச்சர்யம்
சிறந்த பொருளாதாரத்திற்காக அரசியல் ரீதியான கட்டமைப்பினை திறன் பட நிறுவி இந்தியா ஆச்சர்யத்தினை அளித்துள்ளது. கருப்புப் பணம் மற்றும் ஊழல் போன்றவற்றை வெளிக்கோண்டு வருவதில் இந்தியா சிறப்பாகச் செயல்படுகின்றது என்று டெல்லியில் நடைபெற்ற பொருளாதாரக் கூட்டத்தின் தெரிவித்தார்.
பொருளாதாரங்களின் சவால்கள்
மேம்பட்ட மற்றும் வளரும் பொருளாதாரங்களின் சவால்கள் ஒத்ததாக இருப்பினும் இந்தியாவின் சவால்கள் மிகப் பெரியது என்று சண்முகரத்னம் மேலும் கூறினார்.
வேலை வாய்ப்பு
இந்தியாவில் வேலை வாய்ப்பினை உருவாக்குவது தான் மிகப் பெரிய சவால், இதனை இந்தியா 10 வருடத்தில் செய்ய வேண்டும். இல்லை என்றால் இது மிகப் பெரிய பிரச்சனையாக வெடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆலோசனை
வேலை வாய்ப்பினை உருவாக்கவில்லை எனில் மக்கள் தொகை மிகப் பெரிய சிக்கலினை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார், வேகமான வேலை உருவாக்கம் மற்றும் திறன் அடிப்படையிலான கற்றல் முறைகளுக்கு ஆலோசனைகளும் வழங்கினார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications