#OviyaArmy-யை பதறவைக்கும் சன் டிவியின் டிஆர்பி..!

கடந்த ஒரு மாதமாக பேஸ்புக், டிவிட்டர் என எங்கு திரும்பினாலும் பிக் பாஸ், ஜூலி, ஓவியா, காயத்ரி, ஆர்த்தின்னு செய்திகள் குவிந்துக்கொண்டு இருக்கிறது. இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மொத்த தமிழ் நாடு அல்லோல கல்லோலம் படும் நிலையிலும் சன் டிவி கெத்து குறையாமல் கலக்கி கொண்டு இருக்கிறது.

விளம்பரம் மற்றும் வருவாய்..

விளம்பரம் மற்றும் வருவாய்..

ஒரு தொலைக்காட்சி சேனல் செய்யும் நிகழ்ச்சிகள் மக்களை எந்த அளவிற்கு கவர்கிறது, இதன் மூலம் எப்படி அந்த சேனல் பிரபலம் அடைக்கிறது என்பதை குறிக்கும் அளவீடு தான் டிஆர்பி.

இதை வைத்துதான் ஒரு சேனலுக்கு கிடைக்கும் விளம்பரத்தின் அளவும் மதிப்பீட்டும் செய்யப்பட முக்கிய காரணமாக விளங்குகிறது. இதனை ஒரு கருவி கொண்டு கணக்கிடப்படும்.

 

தமிழ் சேனல்கள்

தமிழ் சேனல்கள்

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ்நாட்டையே புரட்டிபோட்டாலும் விஜய் டிவி இரண்டாவது இடத்தில் தான் உள்ளது. முதல் இடத்தில் வழக்கம் போல் சன் டிவி ஆதிக்கம் செய்கிறது.

அதுவும் இரண்டு மடங்கு வித்தியாசத்தில் என்பது தான் ஆச்சரியம்.

 

பார்க் இந்தியா

பார்க் இந்தியா

இந்தியாவின் பிராட்கேஸ்ட் ஆடியன்ஸ் ரீசர்ச் கவுன்சில் ஜூலை 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தமிழ் தொலைக்காட்சிகளில் எந்த சேனல் அதிகளவிலான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது என்பதற்கான தகவல்களை வெளியிட்டுள்ளது.

 பிக் பாஸ் ஆதிக்கம்...

பிக் பாஸ் ஆதிக்கம்...

தற்போது பிக் பாஸ் மக்கள் மத்தியில் அதிகளவிலான ஆதிக்கம் செலுத்தினாலும் ஜூலை 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையிலான காலத்தில் ஸ்டார் விஜய் 45 கோடி பதிவுகள் (Impressions)பெற்றுள்ளது. இதே காலக்கட்டத்தில் சன் டிவி சுமார் 95 கோடி பதிவுகளை பெற்றுள்ளது.

பிற சேனல்கள்

பிற சேனல்கள்

சன் டிவி, விஜய் டிவியை தாண்டி, கே டிவி 33 கோடி பதிவுகள், ஜீ தமிழ் 24 கோடி பதிவுகள், ஜே மூவி 7.9 கோடி பதிவுகளை பெற்று டாப் 5 இடங்களை பிடித்து அசத்தியுள்ளது. 

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

அதேபோல் நிகழ்ச்சிகள் பிரிவில் இடம்பெற்ற டாப் 5 நிகழ்ச்சிகளிலும் சன் டிவி குழுமத்தின் தயாரிப்புகள் தான் இடம்பெற்றுள்ளது. டாப் 5 இடங்களை பிடித்த நிகழ்ச்சிகள் உங்களுக்காக

5வது இடம்

5வது இடம்

நாடகத்தின் பெயர்: வாணி ராணி
பதிவுகளின் எண்ணிக்கை: 0.8 கோடி பதிவுகள்

 4வது இடம்

4வது இடம்

நாடகத்தின் பெயர்: குலத்தெய்வம்
பதிவுகளின் எண்ணிக்கை: 0.8 கோடி பதிவுகள்,

3வது இடம்

3வது இடம்

நாடகத்தின் பெயர்: வம்சம்
பதிவுகளின் எண்ணிக்கை: 1.0 கோடி பதிவுகள்

2வது இடம்

2வது இடம்

நாடகத்தின் பெயர்: தெய்வமகள்
பதிவுகளின் எண்ணிக்கை: 1.2 கோடி பதிவுகள்

முதல் இடம்

முதல் இடம்

நாடகத்தின் பெயர்: நந்தினி
பதிவுகளின் எண்ணிக்கை: 1.4 கோடி பதிவுகள்

ஆஃபர் மழை

ஆஃபர் மழை

சம்பளம்

சம்பளம்

செம ஆப்பு

செம ஆப்பு

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+