இதை செய்திருந்தால்.. இன்போசிஸ் இன்றைய நிலையை விட 10 மடங்கு பெரியதாக இருந்திருக்கும்..!
மென்பொருள் ஏற்றுமதியில் டிசிஎஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய போட்டியாக விளங்கும் இன்போசிஸ் இன்றைய நிலையை விட 10 மடங்கு அதிகமாக அளவிற்கு வளர்ந்திருக்கும் என இந்நிறுவனத்தின் துணை தலைவர் ரவி வெங்கடேசன் தெவித்துள்ளார்.
இன்போசிஸ் நிறுவனம் முன்கூட்டியாகவே டிஜிட்டல் மற்றும் மெஷின் லேர்னிங் துறையில் இறங்கியிருந்தால், பெரிய அளவிலான வெற்ரி அடைந்திருக்க முடியும்.
இதனை முறைகாக கணித்து இத்துறையில் இறங்கியிருந்தால் தற்போது இன்போசிஸ் வர்த்தகம் மற்றும் மதிப்பும் 10 மடங்கு அதிகமாக இருந்திருக்கும்.

ஐடி துறையிலும், இன்போசி நிறுவனத்திற்கு மிகப்பெரிய மற்றும் புதிய வாய்ப்புகள் காத்திருக்கிறது என்று கூறினார்.
இந்த மாற்றம் இந்திய ஐடி துறைக்கும் உலகளாவிய வர்த்தகத்திற்கும் மிகப்பெரிய வளர்ச்சியை அளிக்கும் என தான் நம்புவதாக கூறினார்.


Click it and Unblock the Notifications