வருமான வரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5 வரை காலநீட்டிப்பு..!

ஜூலை 31 இன்று 2016-17 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாளாக இருந்த நிலையில், சந்தையிலும் வருமான வரி துறையிலும் ஏற்பட்ட பல மாற்றங்களின் காரணமாக வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 5 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் காலையிலேயே இதுக்குறித்து செய்தி வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது இதற்கான அறிவிப்பை வருமான வரித்துறையே அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+