7 மாதத்தில் ரூ.3.27 லட்சம் கோடி சொத்து சேர்த்த இந்தியர்.. ஆடிப்போன உலக பணக்காரர்கள்..!

இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவது நாம் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் 2017ஆம் ஆண்டின் முதல் 7 மாதத்தில் மட்டும் இந்தியாவில் இருக்கும் முன்னணி தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு சுமார் 50 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது. இது இந்தியாவில் எப்போது ஏற்பட்டிராத ஒரு அசுர வளர்ச்சி.

10% இந்தியா

10% இந்தியா

இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 2 டிரில்லியன் டாலர் எனில் இந்த 20 பேரின் மொத்த சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர். ஆக ஒட்டுமொத்த இந்தியாவின் மதிப்பில் 10 சதவீதம் இவர்களின் கைகளில் உள்ளது.

6,400 கோடி ரூபாய்

6,400 கோடி ரூபாய்

நடப்பு ஆண்டில் முதல் 7 மாதத்தில் மட்டும் இந்தியாவின் டாப் 20 பில்லியனர்களில் 18 பேரின் சொத்து மதிப்புச் சராசரியாக 1 பில்லியன் டாலருக்கும் (6,400 கோடி ரூபாய்) அதிகமான அளவிற்கு உயர்ந்துள்ளது. சிலருக்கு 1 பில்லியனை விடவும் அதிகமான அளவிற்குச் சொத்துக்களைச் சேர்த்துள்ளனர்.

13 பில்லியன் டாலர்

13 பில்லியன் டாலர்

20 பில்லியனர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 7 மாதத்தில் 13 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.

3-4 பில்லியன் டாலர்

3-4 பில்லியன் டாலர்

அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானிஷ விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி, டிமார்ட் நிறுவன தலைவர் ஆர்கே தமனி ஆகியோரின் சொத்து மதிப்பு இந்த 7 மாதத்தில் 3-4 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது.

திலீப் சங்வி

திலீப் சங்வி

சன் பார்மா நிறுவனத்தின் தலைவரான திலீப் சங்வியின் சொத்து மதிப்பு தான் இந்த 7 மாதத்தில் உயர்வடையவில்லை. இப்பட்டியலில் இருக்கும் மற்ற பணக்காரர்களின் சொத்து மதிப்பு மற்றும் 7 மாதத்தில் கண்ட உயர்வு

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

துறை: எனர்ஜி
மொத்த சொத்து மதிப்பு: 36.2 பில்லியன் டாலர்
7 மாத்தில் ஏற்பட்ட உயர்வு: 13.4 பில்லியன் டாலர்

லட்சுமி மிட்டல்

லட்சுமி மிட்டல்

துறை: கமாடிட்டி
மொத்த சொத்து மதிப்பு: 16.6 பில்லியன் டாலர்
7 மாத்தில் ஏற்பட்ட உயர்வு: 2.18 பில்லியன் டாலர்

அசிம் பிரேம்ஜி

அசிம் பிரேம்ஜி

துறை: டெக்னாலஜி
மொத்த சொத்து மதிப்பு: 15.9 பில்லியன் டாலர்
7 மாத்தில் ஏற்பட்ட உயர்வு: 3.8 பில்லியன் டாலர்

பலோன்ஜி மிஸ்திரி

பலோன்ஜி மிஸ்திரி

துறை: தொழிற்துறை
மொத்த சொத்து மதிப்பு: 15.6 பில்லியன் டாலர்
7 மாத்தில் ஏற்பட்ட உயர்வு: 1.93 பில்லியன் டாலர்

ஷிவ் நாடார்

ஷிவ் நாடார்

துறை: டெக்னாலஜி
மொத்த சொத்து மதிப்பு: 13.4 பில்லியன் டாலர்
7 மாத்தில் ஏற்பட்ட உயர்வு: 1.42 பில்லியன் டாலர்

திலீப் சங்வி

திலீப் சங்வி

துறை: ஹெல்த்கேர்
மொத்த சொத்து மதிப்பு: 11.4 பில்லியன் டாலர்
7 மாத்தில் ஏற்பட்ட மாற்றம்: 1.38 பில்லியன் டாலர் குறைந்தது

உதய் கோட்டாக்

உதய் கோட்டாக்

துறை: நிதியியல்
மொத்த சொத்து மதிப்பு: 10.2 பில்லியன் டாலர்
7 மாத்தில் ஏற்பட்ட உயர்வு: 3.22 பில்லியன் டாலர்

குமார் பிர்லா

குமார் பிர்லா

துறை: தொழிற்துறை
மொத்த சொத்து மதிப்பு: 9.16 பில்லியன் டாலர்
7 மாத்தில் ஏற்பட்ட உயர்வு: 3.13 பில்லியன் டாலர்

சைரஸ் பூன்வாலா

சைரஸ் பூன்வாலா

துறை: ஹெல்த்கேர்
மொத்த சொத்து மதிப்பு: 9.02 பில்லியன் டாலர்
7 மாத்தில் ஏற்பட்ட உயர்வு: 1.02 பில்லியன் டாலர்

கெளதம் அதானி

கெளதம் அதானி

துறை: தொழிற்துறை
மொத்த சொத்து மதிப்பு: 8.83 பில்லியன் டாலர்
7 மாத்தில் ஏற்பட்ட உயர்வு: 4.20 பில்லியன் டாலர்

விக்ரம் லால்

விக்ரம் லால்

துறை: தொழிற்துறை
மொத்த சொத்து மதிப்பு: 6.69 பில்லியன் டாலர்
7 மாத்தில் ஏற்பட்ட உயர்வு: 2.20 பில்லியன் டாலர்

பன்கே பட்டேல்

பன்கே பட்டேல்

துறை: ஹெல்த்கேர்
மொத்த சொத்து மதிப்பு: 6.67 பில்லியன் டாலர்
7 மாத்தில் ஏற்பட்ட உயர்வு: 2.55 பில்லியன் டாலர்

பீனு கோபால்

பீனு கோபால்

துறை: கமாடிட்டி
மொத்த சொத்து மதிப்பு: 6.5 பில்லியன் டாலர்
7 மாத்தில் ஏற்பட்ட உயர்வு: 1.53 பில்லியன் டாலர்

ராதாகிருஷ்னன் தமனி

ராதாகிருஷ்னன் தமனி

துறை:
மொத்த சொத்து மதிப்பு: 5.31 பில்லியன் டாலர்
7 மாத்தில் ஏற்பட்ட உயர்வு: 3.46 பில்லியன் டாலர்

மிக்கி ஜக்டானி

மிக்கி ஜக்டானி

துறை: ரீடைல்
மொத்த சொத்து மதிப்பு: 5.18 பில்லியன் டாலர்
7 மாத்தில் ஏற்பட்ட உயர்வு: 185 மில்லியன் டாலர்

இந்து ஜெயின்

இந்து ஜெயின்

துறை: மீடியா மற்றும் டெலிகாம்
மொத்த சொத்து மதிப்பு: 5.09 பில்லியன் டாலர்
7 மாத்தில் ஏற்பட்ட உயர்வு: 1 பில்லியன் டாலர்

கேபி சிங்

கேபி சிங்

துறை: ரியல் எஸ்டேட்
மொத்த சொத்து மதிப்பு: 4.94 பில்லியன் டாலர்
7 மாத்தில் ஏற்பட்ட உயர்வு: 1.93 பில்லியன் டாலர்

அஜய் பிராமல்

அஜய் பிராமல்

துறை: நிதியியல்
மொத்த சொத்து மதிப்பு: 4.93 பில்லியன் டாலர்
7 மாத்தில் ஏற்பட்ட உயர்வு: 1.91 பில்லியன் டாலர்

 பிரகாஷ் ஹிந்துஜா

பிரகாஷ் ஹிந்துஜா

துறை: பலதுறை
மொத்த சொத்து மதிப்பு: 4.89 பில்லியன் டாலர்
7 மாத்தில் ஏற்பட்ட உயர்வு: 1.33 பில்லியன் டாலர்

அசோக் ஹிந்துஜா

அசோக் ஹிந்துஜா

துறை: பலதுறை
மொத்த சொத்து மதிப்பு: 4.89 பில்லியன் டாலர்
7 மாத்தில் ஏற்பட்ட உயர்வு: 1.33 பில்லியன் டாலர்

ராகுல் பஜாஜ்

ராகுல் பஜாஜ்

துறை: பலதுறை
மொத்த சொத்து மதிப்பு: 4.46 பில்லியன் டாலர்
7 மாத்தில் ஏற்பட்ட உயர்வு: 1.33 பில்லியன் டாலர்

காலாநிதி மாறன்

காலாநிதி மாறன்

துறை: மீடியா
மொத்த சொத்து மதிப்பு: 3.95 பில்லியன் டாலர்
7 மாத்தில் ஏற்பட்ட உயர்வு: 1.56 பில்லியன் டாலர்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+