அமெரிக்கக் குடியுரிமை, வேலைவாய்ப்பு சந்தையிலும் எச்1-பி விசா இப்போது ஹாட் டாப்பிக் என்றே சொல்ல வேண்டும். அமெரிக்க அரசு சில முக்கியத் தகுதிகள் அடிப்படையாகக் கொண்டு, லாட்டரி சிஸ்டம் மூலம் ஒரு வருடத்திற்கு 85,000 விசாக்களை அளிக்கிறது.
இந்த விசா வாங்குவதிலும், இதன் மூலம் செய்யப்படும் வர்த்தகமும் தான் இந்தியா ஐடி நிறுவனங்களின் மிகப்பெரிய லாபமாக இருந்தது வந்த நிலையில் அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் அரசு இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், விசா பெற்றதற்கும், ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்தில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது அமெரிக்க அரசு.
ஹோம்லேன்ட் செக்கியூரிட்டி
கடந்த வாரம் அமெரிக்காவில் ஹோம்லேன்ட் செக்கியூரிட்டி நிறுவனங்களுக்கு 2016ஆம் ஆண்டு விசா வழங்கப்பட்ட தரவுகளை வெளியிட்டு மொத்த ஐடி மற்றும் கார்பரேட் துறையை ஆதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
2016ஆம் ஆண்டு
கடந்த வருடம் எச்1பி விசா பெறுவதற்காகச் சுமார் 4,000 நிறுவனங்கள் விண்ணப்பம் வங்கியுள்ளது, அதில் டாப் 20 நிறுவனங்கள் அதாவது 0.5 சதவீத நிறுவனங்கள் மட்டுமே 37 சதவீத விசாக்களைப் பெற்றுள்ளது.
அதிக விசா பெற்றுள்ளதில் பார்சூன் 500 நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது என்பதையும் ஹோம்லேன்ட் செக்கியூரிட்டி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்திய நிறுவனங்களின் ஆதிக்கம்..
அதிகம் எச்1பி விசா பெற்றுள்ள டாப் 20 நிறுவனங்கள் பட்டியலில் இந்தியா நிறுவனங்களின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் உள்ளது.
இதில் காக்னிசென்ட் நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சிடிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து இன்போசிஸ், டிசிஎஸ், அக்சென்சர், விப்ரோ, ஐபிஎம், மைக்ரோசாப்ட், எச்சிஎஸ் அமெரிக்கா, டெக் மஹிந்திரா அமெரிக்கா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.
வித்தியாசம்
இக்காலக்கட்டத்தில் எச்1பி விசாக்களை அதிகளவில் பெற்றுள்ளது என்னவோ இந்திய நிறுவனங்கள், ஆனால் சராசரி சம்பளத்தில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
இதுவே காரணம்
ஹோம்லேன்ட் செக்கியூரிட்டி விசா அதிகளவில் பெற்றுள்ள நிறுவனங்களின் ஊழியர்களின் சம்பள அளவுகளையும் வெளியிட்டுள்ளது.
இதில் இந்திய நிறுவனங்களைத் தேடிப்படிக்கும் நிலையில் தான் உள்ளது. இதுவே அமெரிக்கா அரசு விசா கட்டுப்பாடுகளை உயர்த்தற்கான முக்கியக் காரணம்.
சராசரி சம்பளம்
நிறுவனங்கள் வாரியான சராசரி சம்பள பட்டியலில் ஆப்பிள் முதல் இடத்தில் உள்ளது, இதனைத் தொடர்ந்து கூகிள், மைக்ரோசாப்ட், சிஸ்கோ சிஸ்டம்ஸ், அமேசான், ஜேபி மோர்கன், டெல்லாயிட் கன்சல்டிங், இன்டெல், ஈ அன்ட் ஒய் ஆகிய உள்ளது.
இந்திய நிறுவனங்கள்
இப்பட்டியலில் 11வது இடத்தில் இன்போசிஸ் உள்ளது, இதனைத் தொடர்ந்து காக்னிசென்ட் டெக் சொல்யூஷன்ஸ், எச்சிஎல் அமெரிக்கா, அக்சென்சர், ஐபிஎம், டெக் மஹிந்திரா ஆமெரிக்கா, எல் அண்ட் டி இன்போடெக், விப்ரோ, டிசிஎஸ், ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது.
செம டிமான்டு
எச்சரிக்கை
ஸ்மார்ட்டான ஐடியா..!
1,000 கோடி ரூபாய் திட்டம்
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications