2017-18ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மொத்த லாபம் 4 மடங்கு அதிகரித்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
இந்த திடீர் லாப உயர்வுக்கு முக்கிய காரணம், டாடா ஸ்டீல் நிறுவனம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் செய்யப்பட்டிருந்த முதலீட்டை விற்பனை செய்யதன் மூலம் மிகப்பெரிய அளவிலான லாபத்தை பெற்றது.
லாபம்
ஜூன் 30 உடன் முடிந்த 2017-18ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் டாடா ஸ்டீல் நிறுவனம் சுமார் 933 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளது, கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் 209 கோடி ரூபாயை மட்டுமே லாபமாக பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாய்
இதேக்காலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 19 சதவீதம் உயர்ந்து 29,557 கோடி ரூபாயாக உயர்ந்து அசத்தியுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் விற்பனையும் 19 சதவீதம் வரை அதிகரித்து அசத்தியுள்ளது.
கடன் அளவு
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முதலீகள் விற்பனை செய்யப்பட்டாலும் இந்நிறுவனத்தின் கடன் அளவு 4,798 கோடி ரூபாய் அதிகரித்து மொத்த கடன் அளவு 87,812 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ரூபாய்
மேலும் ஐரோப்பிய சந்தையில் செய்யப்பட்ட வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் அதிகளவிலான லாபம் மற்றும் வருவாயை இழந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications