சர்வதேச அளவில் வர்த்தகச் சந்தைக்குறித்து ஆய்வு செய்யும் போர்ப்ஸ் நிறுவனம் 2017ஆம் ஆண்டுக்கான உலகின் டாப் 10 புதுமை (Innovative) நிறுவனங்களைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கடந்த வருடம் 5 நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம்பெற்று இருந்த நிலையில் இந்த வருடம் 3 இந்திய நிறுவனங்கள் மட்டுமே இப்பட்டியலில் இடம்பெற்று அசத்தியுள்ளது.
இந்திய நிறுவனங்கள்
2017ஆம் ஆண்டுக்கான உலகின் மிகசிறந்த புதுமை நிறுவனங்கள் பட்டியில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை இடம்பெற்றுள்ளது
வெறும் 10 நிறுவனங்கள் மட்டுமே அடங்கிய இப்பட்டியலில் 3 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்று இருப்பது மகிழ்ச்சியான செய்தி.
போர்ப்ஸ்
இப்பட்டியலில் சேர அடிப்படையே 7 வருட வர்த்தகம் மற்றும் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்பீடு வைத்திருக்க வேண்டும்.
இப்பட்டியலில் இடம்பெற்ற டாப் 10 நிறுவனங்களின் முழுவிபரம்.
#10வது இடம்
ரீஜெனிரான் பார்மா
#9வது இடம்
நேவெர்
#8வது இடம்
ஏசியன் பெயின்ஸ் லிமிடெட்
#7வது இடம்
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
#6வது இடம்
இன்சைட் கார்ப்
#5வது இடம்
நெட்பிலிக்ஸ் இன்க்
#4வது இடம்
ஷாங்காய் ராஸ் பிளட் பிராடெக்ட்ஸ் கோ லிமிடெட்
#3வது இடம்
அமேசான்.காம் இன்க்
#2வது இடம்
டெஸ்லா இன்க்
# முதல் இடம்
சேல்ஸ்போர்ஸ்.காம் இன்க்
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications