பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணப் பரிவர்த்தனை செய்யும் சேமிப்புக் கணக்குகளுக்கு 4 சதவீதம் வரை வட்டி விகிதமும் அதற்குக் குறைவாகச் செய்யும் சேமிப்புக் கணக்குகளுக்கு 3.50 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு மீதான புதிய வட்டி விகிதம் வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது என்று மும்பை பங்கு சந்தைக்குத் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்மையில் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ 0.5 சதவீதம் குறைத்து 3.5 சதவீதமாக அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாகப் பரிவர்த்தனை செய்யும் சேமிப்புக் கணக்குகளுக்கு 4 சதவீதமும், குறைவாகச் செய்பவர்களுக்கு 3.5 சதவீதம் வட்டி விகிதமும் லாபமாக அளிக்கப்படும்.
எஸ்பிஐ வங்கியில் 20 சதவீத சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் மட்டுமே 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாகப் பணப் பரிவர்த்தனை செய்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications