இன்று வர்த்தகம் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளது-- ஈமெயில், ஆன்லைன் ஒப்பந்தம், ஸ்கைப் மீட்டிங் என அனைத்து விதமான பணிகளும் தற்போது வர்த்தகத்தின் டிஜிட்டல்மயமாகியுள்ளது. ஆனால் வர்த்தக உலகில் பிஸ்னஸ் கார்டு ஆதாவது விசிடிங் கார்டின் முக்கியதுவம் இன்னும் குறையாமல் உள்ளது.
குறிப்பாக உயர் அதிகாரிகளுக்கு பிஸ்னஸ் கார்டு என்பது மிக முக்கியமானதாக விளங்குகிறது. ஆனால் பிஸ்னஸ் கார்டும் தற்போது மிகப்பெரிய அளவிலான மாற்றத்தை சந்தித்துள்ளது.
வாடிக்கையாளர்களை கவர இத்தகைய கிரியேடிவான கார்கள் ஒரு ஷாட்கடாகவும் பயன்படுகிறது.
பரினாம வளர்ச்சி
ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், வாடிக்கையாளர்களை சந்திக்கும் பணியில் இருக்கும் சேல்ஸ், கிளையிட் கோஆர்டினேட்டர் போண்ற முக்கியமான பணிகளில் இருப்பவர்கள் மட்டுமே தற்போது விசிடிங் கார்டுகளை பயன்படுத்தி வருவதால், தனிப்பட்டதாக தெரிய வேண்டியுள்ளது.
இதுவே வாடிக்கையாளர்களை கவர ஒரு முக்கிய காரணியாக இருக்கும் எனவும் ஆய்வுகள் கூறுகிறது. இப்படி பலதரப்பு மக்களை அதிகளவில் ஈர்த்த விசிடிங் கார்டுகள் உங்களுக்காக.
#1 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
ஓவியரின் கிரியேட்டிவிட்டி
#2 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
கம்பியூட்டர் ரிப்பேர் அண்ட் சப்போர்ட்
#3 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
லீகோ நிறுவனத்தின் பணியாளர்கள்
#4 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
விவாகரத்து வழக்கறிஞர்
#5 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
உணவகம்
#6 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
பங்கு முதலீட்டு ஆலோசகர்
#7 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
கிராபிக் டிசைனர்
#8 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
பிளம்பர்
#9 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
யோகா மேட்
#10 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
போட்டோ பிரேம்
#11 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
காஸ்மெடிக் மருத்துவர்
#12 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
டிசைனர்
#13 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
மேக்அப் நிபுணர்
#14 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
பல் மருத்துவர்
#15 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
பைக் மெக்கானிக்ஸ்
#16 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
பாலியல் நிபுணர்
#17 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
இசை அமைப்பாளர்
#18 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
போட்டோகிராபர்
#18 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
உப்பு விற்பனையாளர்
#19 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
உடல் நல நிபுணர்
#20 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
யோகா சென்டர்
#21 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
செடி வளர்ப்பாளர்
#23 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
டென்னிஸ் கோர்ட் உரிமையாளர் அல்லது பணியாளர்
#24 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
இதை நீங்கள் சாப்பிடலாம். இது இயற்கை பொருட்களில் செய்யப்பட்ட பீப் போன்ற கார்டு.
#25 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
ஆடை வடிவமைப்பாளர்
#24 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
பேகேஜிங் அல்லது கார்கோ
#27 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
சிகை ஆலங்காரம் செய்பவர்
#26 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
பர்னிச்சர்
#27 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
சோஷியல் மீடியோ எக்ஸ்பர்ட்
#28 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
பர்சனல் டிரைனர்
#29 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்
#30 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
உடல் நல நிபுணர் அல்லது ஜிம் டிரைனர்
#31 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
வைன் விற்பனையாளர்
#32 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
விதை விற்பனையாளர்
#34 கிரியேட்டிவ் விசிடிங் கார்டு
சீஸ் விற்பனையாளர்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications