81 லட்ச ஆதார் கார்டுகள் முடக்கம்.. மத்திய அமைச்சர் அறிவிப்பு..!
இதுநாள் வரை ஆதார் அமைப்பு சுமார் 81 லட்ச ஆதார் எண்களை முடக்கியுள்ளது என எலக்ட்ரானிக்ஸ் துறையின் மாநில அமைச்சர் பிபி செளத்ரி தெரிவித்தார்.
மேலும் ஆதார் எண் எதற்காக டீஆக்டிவேட் செய்யப்பட்டது.. எப்போது செய்யப்பட்டது.. மாநில அளவிலான தகவல் என் எதையும் UIDAI அமைப்பு வைத்துக்கொள்ளவில்லை என செளத்ரி கூறினார்.

மேலும் இதில் பெரும்பாலான எண்கள் சட்டம் 27 மற்றும் 28 கீழ் டீஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் படி ஒரு ஆதார் எண்ணில் ஏதாவது பிரச்சனை இருந்தால் எத்தனை முறைவேண்டுமானாலும் அதனை டீஆக்டிவேட் செய்துக்கொள்ளலாம்.
டீக்டிவேட் செய்யப்பட்ட ஆதார் எண்ணில் உங்களுடையதும் ஒன்றா என தெரிந்துக்கொள்ள இதை பாலோ செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications