மும்பை பங்கு சந்தை, தேசிய பங்கு சந்தை என இரண்டிலும் சோதனை செய்யப்பட்ட 331 நிறுவனங்களில் 100 பொலி நிறுவனங்கள் இருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளதாகச் செபியிடம் இருந்து கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
இந்த 100 நிறுவனங்களில் ஆய்வு செய்ய விரைவில் தணிக்கையாளர்கள் நியமனம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகின்றது.
தடை
மொத்தம் 331 சந்தேகத்திற்குட்பட்ட நிறுவனங்களில் பிற நிறுவனங்களில் எந்தச் செயல்பாடுகளும் இல்லை, பரிமாற்றத்தில் இருந்தும் இந்த நிறுவனங்கள் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளன.
விளம்பரதாரர்கள்
இதன் மீதான சிக்கல் தொடரும் வரை விளம்பரதாரர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அனைத்து சந்தேக நபர்களிடமிருந்தும் வர்த்தகச் சந்தைகள் தரவுகள் பெறப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்குட்பட்ட நிறுவனங்கள்
சந்தேகத்திற்குட்பட்ட 331 நிறுவனங்களில் 162 நிறுவனங்கள் மும்பை பங்கு சந்தையில் பட்டியிலடப்பட்டுள்ளன. 154 நிறுவனங்களில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கி வருகின்றன.
24 நிறுவனங்கள்
24 நிறுவனங்களில் ஒரு ரூபாய்க்குக் கூட விற்பனை இல்லை என்று சென்ற நிதி ஆண்டில் பங்கு சந்தையில் தரவுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்னும், சில்லறை மற்றும் உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்கள் இந்த நிறுவனங்களில் 95 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார்கள்.
வங்கிகளில் உள்ள மார்ஜின்
பங்குச் சந்தைக்கான மார்ஜினை வங்கிகள் வைத்து இருந்தாலும் சில வங்கிகள் ஏற்கனவே வராக்கடனில் அவதிப்பட்டு வரும் நிலையில் வங்கிகள் தரப்புப் பயத்தில் உள்ளன.
ஆட்டம் காணும் சந்தை
இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் போலி நிறுவன பங்குகளை உடனடியாக விற்க முயல்வதினால் சந்தை ஆட்டம் காணும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications