விஷால் சிக்கா சீட்டுக்கு போட்டி போடும் 4 பேர்..!
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விஷால் சிக்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், தற்காலிகமாக இப்பதவியில் பிரவின் ராவ் இருக்கிறார்.
இந்நிலையில், இப்பதவிக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் 4 உயர் அதிகாரிகள் போட்டி போட்டு வருகிறார்கள்.

இதன் படி இன்போசிஸ் நிர்வாக குழு நிரந்தரமாக புதிய சிஇஓவாக இந்நிறுவன அதிகாரிகளை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் 4 பேர் உள்ளது.
இதில் தற்காலிக சிஇஓ பிரவின் ராவ், தலைமை நிதியியல் அதிகாரி ரங்கநாதன் டி மவின்கேரே, துணை தலைமை செயல் அதிகாரி ரவி குமார் மற்றும் பிஎப்எஸ்ஐ பிரிவின் தலைவர் மோஹித் ஜோஷி ஆகியோர் உள்ளனர்.


Click it and Unblock the Notifications