வீடியோ கேம் விளையாடுவது மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி..?
வீடியோ கேமிற்கு இன்றைய தலைமுறையினர் மத்தியில் தனி ஈர்ப்பு உண்டு. அதுவும் 18 வயதுக்கு மேல் இருக்கும் இளைஞர்கள் தற்போது எக்ஸபாக்ஸ், பிஎஸ் எனப் பல அதிநவீன வீடியோ கேம்களில் மூழ்கி உள்ளனர்.

சாமானியர்கள் பெரும்பாலும் இண்டர்நெட் மூலம் விளையாடுவது வழக்கம். இப்படி வீடியோ விளையாடுவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமானால் எப்படி இருக்கும். கரும்பு தின்னக் கூலியா.
இது எப்படி என்பதைக் கீழே இருக்கும் வீடியோ மூலம் நீங்கள் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications