இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக யுபி பிரவின் ராவ் அவர்களை நியமிக்க பங்குதாரர்களின் அனுமதிக்காக காத்திருக்கிறது.
அடுத்த 5 வருடத்திற்கு பிரவின் ராவ் தற்காலிக சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனராக செயல்படுவார் அல்லது புதிய சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் நியமனம் செய்யும் வரையில் இப்பதவியில் இவர் நீடிப்பார்.
பிரவின் ராவ்
விஷால் சிக்கா தனது பதவியை ராஜினாமா செய்யப்பட்ட பின்பு இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ராவ், ஆகஸ்ட் 18ஆம் தேதி தற்காலிக சிஇஓவாக நியமிக்கப்பட்டார்.
ஈகான் ஜின்டெர்
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் புதிதாக ஒருவரை நியமிக்கப் பல்வேறு ஆய்வுகளையும், தேர்வுகளையும் செய்ய வேண்டியுள்ளதால், இப்பணியைத் திறம்படச் செய்து முடிக்க ஈகான் ஜின்டெர் நிறுவனத்தை இன்போசிஸ் நியமித்துள்ளது.
கிரன் முசம்தார் ஷா
இன்போசிஸ் நிறுவனத்தின் இன்டிப்பென்டன்ட் டைரக்டர் மற்றும் பயோக்கான் நிறுவனத்தின் தலைவருமான கிரன் முசம்தார் ஷா புதிய சிஇஓ தேர்வு மற்றும் சம்பள குழுவின் தலைவராக உள்ளார்.
இந்தக் குழு தான் இன்போசிஸ் நிறுவனத்தின் அடுத்தத் தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்ய உள்ளது.
இணையான தலைவர்
இந்நிலையில் விஷால் சிக்காவிற்கு இணையான ஒருவரை தான் இன்போசிஸ் சிஇஓவாக நியமிக்க முடியும். அந்த வகையில் தற்போது இந்நிறுவனத்தில் இருக்கும் ரங்கநாதன் டி.மவினகேரே, ரவி குமார், ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி, மோஹித் ஜோஷி, பிரவின் ராவ் ஆகிய 5 முக்கியத் தலைவர்கள் இப்பதவிக்குப் போட்டி போட்டு வருகின்றனர்.
நந்தன் நிலகேனி
வந்தனா சிக்கா
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications