குறைந்த விலையில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை வழங்கி வரும் இண்டிகோ நிறுவனம் அனைத்துக் கட்டணங்களும் உள்ளடக்கிய டிக்கெட்களை 1,000 ரூபாய் முதல் அறிவித்துள்ளது.
இண்டிகோ நிறுவனத்தின் விமானச் சலுகை விலையில் ஒரு வழிப் பாதையில் 1,005 ரூபாய் முதல் பயணம் செய்யலாம்.
சென்னை - பெங்களூரு
இண்டிகோ நிறுவனத்தின் விமானத்தில் சென்னை - பெங்களூரு செல்ல 1,174 ரூபாய்க் கட்டணமாகும்.
1,005 ரூபாய் டிக்கெட்
1,005 ரூபாய் விமான டிக்கெட் ஆஃபரில் பாக்தோக்ரா - குவஹாத்தி செல்லலாம்.
பிற வழித்தடங்கள்
டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் செல்ல 1,178 ரூபாய் கட்டணம், ஜம்மு முதல் ஸ்ரீநகர் வரை செல்ல 1,220 ரூபாய் கட்டணம், ஸ்ரீநகர் - சண்டிகர் செல்ல 1,478 ரூபாய் கட்டணம், ஜெய்ப்பூர் - டெல்லி செல்ல 1,589 ரூபாய் கட்டணம், சண்டிகர் - டெல்லி செல்ல 1,592 ரூபாய் அஃபர். இதுமட்டும் இல்லாமல் இணையதளத்தில் பல வழித்தடங்களில் ஆஃபர்களை அள்ளி வீசியுள்ளது இண்டிகோ நிறுவனம்.
மாணவர்களுக்கான சலுகை
12 வயது நிரம்பிய மாணவர்களுக்கு 8 சதவீதம் வரை அடிப்படை கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும். அதுமட்டும் இல்லாமல் 25 கிலோ வரை பைகள் எடுத்துக்கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும்.
மூத்த குடிமக்கள்
60 வயது நிரம்பிய விமானப் பயணிகளுக்கு அடிப்படை கட்டணத்தில் 8 சதவீதம் வரை சலுகைகள் வழங்குவதாக இண்டிகோ நிறுவனம் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
இணையதள புக்கிங் கட்டணம்
விமானப் பயண டிக்கெட் கட்டணத்தினை இணையதள வங்கி சேவை, கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் கட்டணங்கள் செலுத்தும் போது கூடுதலாக 200 ரூபாய் நான் ரீஃபண்டபல் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications