2,000 ஊழியர்களுக்கு 331 கோடி கொடுத்த நிறுவனம்..!
பிரிட்டன் நாட்டின் முன்னணி விளையாட்டு ஆடைகள் மற்றும் காலணிகளை விற்பனை செய்யும் நிறுவனமான ஸ்போர்ட்ஸ் டைரெக்ட் 2011ஆம் ஆண்டு அறிவித்த ஒரு ஊக்க தொகை திட்டத்தில் 2,000 ஊழியர்கள் ஈடுப்பட்டனர்.
இத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றி அனைவருக்கும் இந்நிறுவனம் 331 கோடி ரூபாய் அதாவது யூரோ மதிப்பில் 43 மில்லியன் டாலரை ஊக்க தொகையாக கொடுத்துள்ளது.

ஊழியர்களின் இந்த சிறப்பான பணியை இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மைக் அஷ்லே பெரிய அளவில் பாராட்டினர்.


Click it and Unblock the Notifications