பிர்லியன்ட் பேசிக்ஸ் நிறுவனத்தை முழுமையாக கைப்பற்றி முடித்தது இன்போசிஸ்..!
நாட்டின் 2வது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ், லண்டனை தேர்ந்த பிர்லியன்ட் பேசிக்ஸ் என்னும் நிறுவனத்தை முழுமையாக கைபற்றி முடித்தது.
பிராடெக்ட் டிசைன் மற்றும் வாடிக்கையாளர் அனுபவ துறையில் முக்கிய பங்காற்றும் இந்நிறுவனத்தை இன்போசிஸ் ஆகஸ்ட் 3,2017ஆம் ஆண்டு தெரிவித்தது.

இந்நிறுவனத்தின் கைப்பற்றுதல் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் உலகளாவிய டிஜிட்டல் சேவையை மேம்படுத்த முடியும் என இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
பிர்லியன்ட் பேசிக்ஸ் நிறுவனத்தின் சுமார் 7.5 மில்லியன் பிரிட்டன் பவுன்டுக்கு இன்போசிஸ் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications