இந்தியாவில் இயங்கிவரும் விமான நிறுவங்கள் இடையில் பெறும் போட்டி நிலவி வருகின்றது. அதன் ஒரு கட்டமான நிறுவனங்கள் அனைத்தும் கடைப்பிடிக்கும் ஒரே தந்திரம் டிக்கெட் விலை ஆஃபர் அளிப்பது ஆகும்.
ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் 99 ரூபாய்க்கு பிக் சேல் என்ற பஎயரில் குறைந்த கால ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த டிக்கெட்கள் அனைத்தும் மூன்கூட்டியே புக் செய்யும் போது மட்டுமே கிடைக்கும்.
சலுகை காலம்
மேலும் ஏர் ஏசியா நிறுவனம் அதன் இணையதளத்தில் 2017 செப்டம்பர் 17ம் தேதி வரை அந்த டிக்கெட்களைப் புக் செய்யலாம் என்றும் 2018 மார்ச் 1 முதல் 2018 நவம்பர் 21 வரை பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
ரூ.999 அஃபர்
பாக்தோகிரா -கொல்கத்தா செல்ல 999 ரூபாய் விமான டிக்கெட் என்று விற்பனையை ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தச் சலுகை விலையில் 2018 மார்ச் முதல் பயணம் செய்ய முடியும்.
ரூ.1099 ஆஃபர்
கொல்கத்தா, கோவா-பெங்களூர், கவுஹாட்டி-இம்பால் மற்றும் ஹைதராபாத்-பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் 1099 ரூபாய் சலுகை விலையில் பயணம் செய்ய முடியும்
பிற வழித்தடங்களில் ஆஃபர்
ராஞ்சி-கொல்கத்தா ரூபாய் 1,399 ரூபாய், பூனே - செல்ல 1499 ரூபாய், டெல்லி -ஸ்ரீ நகர் செல்ல 1,699 ரூபாய்ம் ஜெய்ப்பூர் - ஹைதராபாத் செல்ல 1,999 ரூபாய் விமானக் கட்டணம் ஆகும்.
வெளிநாட்டு வழித்தடங்கள்
டாடா மற்றும் மலேசியாவுடன் கூட்டு சேர்ந்து இந்தியாவில் இயங்கி வரும் ஏர் ஏசியா விஷாகபட்டினம்- கோலா லம்பூர் செல்ல 1,999 ரூபாய் டிக்கெட் கட்டணம் என அறிவித்துள்ளது.
மேலும் கொச்சி - கோலா லம்பூர் மற்றும் திருச்சி - கோலா லம்பூர் செல்ல 2,999 ரூபாய் விமானக் கட்டணம் ஆகும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications