எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிய 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சகமும் செப்டம்பர் 11-ம் தேதி வெளியிட்ட அறிக்கையின் மூலம் உறுதி செய்துள்ளது.
அதிமுகக் கட்சி நிறுவனர் எம்ஜி ராமச்சந்திரன் பிறந்து 100 ஆண்டுகளை அடுத்து 100 ரூபாய் நாணயம் மட்டும் இல்லாமல் புதிய 5 ரூபாய் நணயமும் எம்ஜிஆர் படம் பொறிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
100 ரூபாய் அளவு
புதிதாக வெளியிடப்பட்டுள்ள 100 நாணயம் 44 மிமி டையாமீட்டர் அளவிலும் சில்வர் 50 சதவீதமும், காப்பர் 40 சதவீதமும், நிக்கல் 5 சதவீதமும், ஜிங்க் 5 சதவீதமும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கியக் குறியீடுகள்
அதற்கு மேல், ரூ. 100 நாணயத்தை ஆராய்ந்து பார்த்ததில் அசோக தூண், சத்யமேவ் ஜெயேதே மற்றும் தேவநாகரி எழுத்து வடிவில் 100 எனவும், ரூபாய் குறியீடும் பொறிக்கப்பட்டு இருக்கும்.
எம்ஜிஆர் படம்
நாணயத்தின் பின்புறத்தின் நடுவில் எம்ஜிஆர் புகைப்படம் பொறிக்கப்பட்டு இருக்கும். 35 கிராம் இடையிலும் நாணயம் இருக்கும்.
தமிழக அரசின் கோரிக்கை
முன்னதாகத் தமிழக அரசு மத்திய அரசிடம் எம்ஜிஆர் அவர்களின் 100வது ஆண்டு விழாவைக் கொண்டாட நாணயம் மற்றும் தபால் முத்திரை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை அடுத்துப் பிரத்தியேகமாக இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications