மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அரசு 1 சதவீதம் உயர்த்தி 5 சதவீதமாக அரசு அறிவித்துள்ளது. அதே நேரம் மத்திய அரசு அகவிலை நிவாரணத் தொகையினையும் 1 சதவீதம் உயர்த்தி 4 சதவீதமாக அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடனான மத்திய அமைச்சகத்தின் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இது குறித்த முழு விவரங்களைக் கீழே பார்ப்போம்.
அகவிலைப்படி என்றால் என்ன?
பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியினை உயர்த்தி அதனைச் சமாளிப்பதாகும். இது காலத்திற்குத் தகுந்தார் போல மாறும்.
ஆனால் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு டிஏ எனப்படும் அகவிலைப்படியை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை.
புதிய விகிதம் எப்போது முதல்?
அகவிலைப்படி 1 சதவீதம் உயர்த்தி 5 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வட்டி விகிதமானது ஜூலை 1 முதல் அமலுக்கு வருகின்றது.
எவ்வளவு செலவு
மத்திய அரசின் இந்த முடிவால் ஆண்டுக்குக் கூடுதலாக 3,068.26 கோடிகள் வரை செலவாகும். இதுவே 2017-2018 நிதி ஆண்டில் ஜூலை 2017 முதல் பிப்ரவரி 2018 வரை 2,045.50 கோடிகள் செலவாகும்.
எவ்வளவு பேருக்கு நன்மை?
மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவால் 49.26 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61.17 லட்ச ஓய்வூதியதார்கள் பயன்பெறுவார்கள்.
பண வீக்கம்
அகவிலைப்படியினை 1 சதவீதம் அதிகமாக உயர்த்துவதால் பணவீக்கம் பெறும் அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
7வது சம்பள கமிஷன்
7வது சம்பள கமிஷன் அளித்துள்ள பரிந்துரையின் கீழ் மத்திய அரசு அகவலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளது.
தனியார் ஊழியர்களே அடித்தது ஜாக்பாட்..
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications