தீபாவளி விரைவில் வர இருக்கும் நிலையில் அனைவரும் சொந்த நகரத்திற்கு, சொந்த ஊருக்குப் போக வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு சுற்றுலா தளம் செல்ல வேண்டும் கனவில் இருப்பீர்கள். இதோ உங்களுக்காகக் கோஇபிபோ வழங்கும் அதிரடி ஆஃபர்.
கோஇபிபோ இணையதளம் மற்றும் செயலி மூலமாக விமான டிக்கெட் புக் செய்யும் போது 1,500 ரூபாய் வரை உடனடி சலுகைகள் கிடைக்கும்.
ஹோட்டல் புக் செய்வதில் ஆஃபர்
‘FIRSTROOM' என்ற கூப்பனை பயன்படுத்திக் கோஇபிபோவில் டிக்கெட் புக் செய்யும் போது 4000 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை சலுகைகள் பெற முடியும்.
விமானப் பயணச் சலுகைகள்
‘FLYNEW' என்ற கூப்பன் பயன்படுத்தும் போது உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 1,500 ரூபாய் வரை சலுகைகளைக் கோஇபிபோ அளிக்கின்றது. ‘FLYINT' என்ற கூப்பன் பயன்படுத்தி வெளிநாட்டு விமானப் பயணங்களைச் செப்டம்பர் 18-க்குள் புக் செய்யும் போது 5000 ரூபாய் வரை டிக்கெட் ஆஃபர் பெறலாம்.
ஹோட்டல் மற்றும் விமானப் பயணம்
ஹோட்டல் மற்றும் விமானப் பயணம் இரண்டையும் 'GOFPH' என்ற குறியீட்டை உள்ளிட்டு புக் செய்வதன் மூலம் 6,500 ரூபாய் வரை சலுகைகள் பெறலாம்.
கோகார்ஸ் ஆஃபர்
PAH என்ற குறியீட்டை உள்ளிட்டுக் கார் புக் செய்யும் போது 10 சதவீதம் வரை சலுகைகள் கிடைக்கும்
எச்டிஎப்சி டெபிட் கார்டு
எச்டிஎப்சி டெபிட் கார்டு பயன்படுத்தி டிக்கெட் மற்றும் ஹோட்டல் புக் செய்யும் போது HDFCGI555 என்ற குறியீட்டை வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞற்றுக்கிழமையில் பயன்படுத்தும் போது 555 ரூபாய் முதல் 3000 வரை சலுகைகள் பெறலாம்.
ஒன் இந்தியா கூப்பன்ஸ்
மேலே கூறியது போன்ற பலவிதமான ஆஃபர்களை இ-காமர்ஸ் தளங்களில் பெற்றுப் பயன்படுத்த இன் இந்தியா கூப்பன்ஸ் தளத்திற்குச் செல்க.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications