லார்சன் & டூப்ரோ நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் 2,528 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதம் தயாரிப்புக்கு அனுமதி பெற்றுள்ளதாகக் கூறியுள்ளது.
பொறியியல் மற்றும் கட்டுமான தொழிலைக் கவனித்து வரும் எல்&டி நிறுவனத்திற்கு இந்த 2,528 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதம் தயாரிப்பு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் நேற்று பங்குகள் விலை நன்றாக உயர்ந்து காணப்பட்டது.

ஆயுத உற்பத்திக்கான ஒப்பந்தம் மட்டும் இல்லாமல் உலோகம் மற்றும் பொருட்கள் பிரிவில் 2,271 கொடி ரூபாய்க்கான ஆர்டர்களையும் பெற்று இருந்தது. இவை மட்டும் இல்லாமல் லார்சன் & டூப்ரோ நிறுவனம் 254 கோடி ரூபாய் மதிப்பிலான பிற வணிகங்களுக்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்புகளை எல்லாம் நேற்று வெளியிட்ட உடன் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் பங்குகளின் விலை நேற்று உயர்ந்து இருந்தது. அதுவே இன்று சரிந்து காணப்படுகின்றது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications