அன்மையில் இந்திய பங்கு சந்தை மாலை 5:30 மணி வரை செயல்படும் என்று அன்மையில் செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து இந்தியாவில் பங்கு சந்தைக் காலை 9:15 முதல் மாலை 3.30 மணி வரையில் தான் இயங்கும் என்றும் அதில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என்றும் மும்பை பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஆஷிஷ்குமார் சவுகான் கூறியுள்ளார்.
அறிவிப்பு
ஜூலை மாதம், இந்தியாவின் மெட்ரோபொலிட்டன் பங்கு பரிவர்த்தனை மையம் (MSEI) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வர்த்தக நேரத்தினை மாற்ற இருப்பதாக அறிவித்தது.
திரும்பப் பெற்றது
ஆனால் வர்த்தக நேரத்தினை 5 மணி வரை மாற்றி அமைப்பதாக அறிவித்த ஒரே நாளில் அதனைத் திரும்பப் பெற்றது.
செபி அனுமதி
2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பங்கு சந்தையின் வர்த்தக நேரத்தினைக் காலை 9 முதல் 5 மணி வரை மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என்று செபி அனுமதி அளித்தது.
என்எஸ்ஈ மற்றும் பிஎஸ்ஈ
மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை இரண்டும் 2009-ம் ஆண்டுக் காலை 9.45 மணிக்குத் துவங்கி வந்த பங்கு சந்தையினை 9 மணிக்கே துவங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications